அயர்லாந்து: செய்தி
கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; கர்டிஸ் கேம்பர் சாதனை
தொழில்முறை கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அயர்லாந்து ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் பதிவு செய்துள்ளார்.
433 ஆண்டுகால கல்வி நிறுவன வரலாற்றில் முதல்முறையாக கட்டிடத்திற்கு பெண்ணின் பெயரை வைத்த டப்ளின் டிரினிட்டி கல்லூரி
கல்வி நிறுவனம் தொடங்கி 433 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, டப்ளின் டிரினிட்டி கல்லூரி ஒரு கட்டிடத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை சூட்டியுள்ளது.
அயர்லாந்தின் இளம் பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்
ஞாயிற்றுக்கிழமை மைய-வலது ஃபைன் கேல் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட சைமன் ஹாரிஸ், அயர்லாந்தின் மிக இளைய பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
அயர்லாந்து மக்களை அயர்லாந்து பிரதமர் வெறுப்பதாக எக்ஸில் கருத்து பதிவிட்ட எலான் மஸ்க்
எக்ஸ் தளத்தில் (முன்னதாக ட்விட்டர்), அவ்வப்போது சில பயனாளர்களின் பதிவுகள் மற்றும் கருத்துக்களுக்கு மறுமொழி அளிப்பது அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்கின் வழக்கம்.
பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மூன்று குழந்தைகள் உட்பட பலரைக் காயப்படுத்திய கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு வெடித்த வன்முறையில், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.