கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை
அமலாக்க இயக்குநரகத்தின் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தன்னைக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பலேனோ, வேகன்ஆர் ஆகிய மாடல்களை சேர்ந்த 16,000 கார்களை திரும்ப பெற அழைப்பு விடுத்தது மாருதி சுஸுகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் பலேனோ மற்றும் வேகன்ஆர் மாடல்களின் 16,041 யூனிட்களை திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு
ரஷ்யா கச்சேரி அரங்கில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதலைத் தடுத்து நிறுத்தியதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக கேரள அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
வட தமிழ்நாட்டிலிருந்து மேற்கு விதர்பா வரை நிலவிய நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது வடக்கு கேரளாவிலிருந்து விதர்பா வரை சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீண்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் நடிக்கும் கள்வன் படத்தின் டிரெயிலர் வெளியீடு
ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பிரபல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி வி சங்கர், இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரை வைத்து கள்வன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ரஷ்ய தீவிரவாத தாக்குல்: 4 குற்றவாளிகள் உட்பட 11 பேர் கைது
மாஸ்கோ கச்சேரி அரங்கில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 145 பேர் காயமடைந்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து ஜெர்மனி தூதுவர் கருத்து தெரிவித்ததற்கு இந்தியா இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாஸ்கோ தாக்குதல்: தீவிரவாத தாக்குதல் குறித்து முன்பே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
மாஸ்கோவில் ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று மார்ச் மாதமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நிர்வாகத்தை எச்சரித்ததாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 3.30% குறைந்து $63,849.63க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 7.13% குறைவாகும்.
போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(டிஎம்சி) முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய பல இடங்களில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 23
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 23, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு கச்சேரி அரங்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 115 பேர் காயமடைந்தனர்.
பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பூட்டான் நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஐடி.4 உடன் விரைவில் இந்திய EV சந்தையில் நுழைகிறது ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகனின் புதிய அறிமுகமான ஆல்-எலக்ட்ரிக் மாடலான ID.4, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள்
2024 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்), குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணி, காயமடைந்த ராபின் மின்ஸுக்குப் பதிலாக பிஆர் ஷரத்தை தங்கள் அணியில் சேர்த்துள்ளது.
100% பயனளிக்கும் பழங்கால வீட்டு வைத்திய குறிப்புகள்
பழங்காலத்திலிருந்து உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் தான் பயன்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் முதற்கட்டமாக நேற்று வெளியான நிலையில், அடுத்தகட்ட வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல்
வேல்ஸ் இளவரசி, கேட் மிடில்டன், தனது வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து,அவர் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதாகவும், கென்சிங்டன் அரண்மனை, தி டெலிகிராப்பிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
கைதுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றார்.
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய ஒப்புக்கொண்டார் ஆளுநர்
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க, ஆளுநர் ரவி ஒப்புகொண்டுள்ளார்.
தேர்தல் 2024: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 22
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அடிடாஸின் 70 ஆண்டுகால ஜெர்மனி கால்பந்து அணிகளுடனான உறவு முடிவுக்கு வந்தது
ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், 2027இல் ஆண்டு முதல், ஜெர்மன் கால்பந்து கூட்டமைப்பு (DFB), அமெரிக்க விளையாட்டு ஆடை நிறுவனமான நைக் உடன் தனது எதிர்கால ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.
லோகேஷ்-ஸ்ருதியின் 'இனிமேல்' டீஸர் வெளியானது; பங்கமாய் கலாய்த்த நெட்டிஸன்கள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் 'இனிமேல்' ஆல்பத்தின் டீஸர் நேற்று வெளியானது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 22, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் நானே போட்டியிடுகிறேன்: ஓ.பி.எஸ். அறிவிப்பு
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில், தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரோவின் ஆர்எல்வி வாகனமான 'புஷ்பக்' தரையிறங்கும் பரிசோதனை வெற்றி!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வெள்ளிக்கிழமை கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் (ஏடிஆர்), 'புஷ்பக்' என்ற அதன் மறுபயன்பாட்டு ஏவுகணை (ஆர்எல்வி) தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்?
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சாண்டியாகோ மார்ட்டின் ஃபியூச்சர் கேமிங்கில் இருந்து ₹540 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்று, சாண்டியாகோ மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் மிகப்பெரிய பயனாளியாக மாறியுள்ளது.