NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் 2024: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் 2024: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் மட்டும் பின்னர் அறிவிக்கப்படும்

    தேர்தல் 2024: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 22, 2024
    12:35 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சுவாரசியமாக, கடலூர் தொகுதியில், தேசிய விருது வென்ற இயக்குனரும், நடிகருமான திரு. தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.

    இவரைத்தவிர, திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா; அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி - அரசாங்கம், சேலம் - ந.அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    பாமக வேட்பாளர் பட்டியல்

    #BREAKING | மக்களவைத் தேர்தல் : பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பளர்கள் பட்டியல் வெளியீடு!

    திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
    அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,
    ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
    கடலூர் - தங்கர் பச்சான்,
    மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்,…

    — Sun News (@sunnewstamil) March 22, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    நாடாளுமன்றம்
    பாமக

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    தேர்தல்

    மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு பாஜக
    மக்களவை தேர்தல்: பதவியில் இருக்கும் 33 எம்பிக்களுக்கு மாற்றாக புதிய முகங்களை நிற்க வைக்க இருக்கும் பாஜக  மக்களவை
    தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி: இந்தியா
    நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம் எய்ம்ஸ்

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் மஹுவா மொய்த்ரா
    நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம் காவல்துறை
    நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள்  டெல்லி
    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் பாஜக

    பாமக

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ்
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு கடலூர்
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு கடலூர்
    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை  என்ஐஏ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025