NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 22
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 22
    தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 22

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 22, 2024
    12:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.49,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,670ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,360ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை

    #NewsUpdate | தங்கம் விலை சரிவு - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?#SunNews | #GoldRate | #Chennai pic.twitter.com/35qLe0xwHv

    — Sun News (@sunnewstamil) March 22, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தங்க விலை

    சமீபத்திய

    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 11 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 12 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 13 சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு  சென்னை

    தங்க விலை

    நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 4 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 8 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 9  தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025