NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள்
    தனுஷ் கோட்டியன், ஆடம் ஜம்பாவுக்கு மாற்றாக ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்துள்ளார்

    ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 22, 2024
    05:08 pm

    செய்தி முன்னோட்டம்

    2024 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்), குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணி, காயமடைந்த ராபின் மின்ஸுக்குப் பதிலாக பிஆர் ஷரத்தை தங்கள் அணியில் சேர்த்துள்ளது.

    ஷரத் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்டராக உள்ளார். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடகாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

    மற்றொருபுறம், மும்பை ஆல்-ரவுண்டர் தனுஷ் கோட்டியன், ஆடம் ஜம்பாவுக்கு மாற்றாக ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்துள்ளார்.

    27 வயதான ஷரத், ஜிடியில் தனது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு இணைந்துள்ளார். அவர் கீப்பராக இருக்கும் மின்ஸுக்கு மாற்றாக களமிறங்குவார்.

    அவர் இதுவரை 28 டி20 போட்டிகளில் விளையாடி, முறையே 15.61 மற்றும் 118.84 என்ற ஆவெரேஜ் மற்றும் ஸ்டிரைக் ரேட்டில் 328 ரன்கள் குவித்துள்ளார்.

    கோட்டியன்

    ஜாம்பாவுக்காக கோட்டியன் வருகிறார்

    தனிப்பட்ட காரணங்களுக்காக ஜம்பா 2024 ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜம்பா, ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸால் தக்கவைக்கப்பட்டார்.

    ஆனால் அவர் போட்டியில் இடம்பெறமாட்டார் என்பதை அவரது மேலாளர் உறுதிப்படுத்தினார்.

    இதற்கிடையில், அவருக்குப் பதிலாக 2024 ரஞ்சி டிராபியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற கோட்டியான் இணைகிறார்.

    இவர் லோயர் ஆர்டர் பேட்டர் மற்றும் ஒரு ஆஃப் ஸ்பின்னர். 25 வயதான கோட்டியன், 2024 ரஞ்சி சீசன் முழுவதும் 16.96 என்ற அதிர்ச்சி தரும் அவேராஜில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராக செயல்பட்டார்.

    அவர் ஐந்து அரைசதங்கள் மற்றும் ஒரு டன் உதவியுடன் 41.83 அவேராஜில் 502 ரன்கள் எடுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024
    குஜராத்
    குஜராத் டைட்டன்ஸ்

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    ஐபிஎல்

    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2024 ஏலம் நடைபெறும் நேரம் மற்றும் நேரலை விபரம் ஐபிஎல் 2024
    ரீவைண்ட் 2023 : ஐபிஎல் 2023 அறிந்ததும் அறியாததும்; சுவாரஸ்ய தருணங்கள் ஐபிஎல் 2023
    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாதான்; பிசிசிஐ உறுதி ரோஹித் ஷர்மா

    ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024 ஏலம் : அதிக தொகைக்கு அணிகள் கைப்பற்ற வாய்ப்புள்ள டாப் 5 வீரர்கள் ஐபிஎல்
    ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்கியது ஏன்? சுனில் கவாஸ்கர் விளக்கம் ரோஹித் ஷர்மா
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்திய கால்பந்து அணி
    "விரைவில் பூரண உடற்தகுதி"; ஐபிஎல் ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் வெளியிட்ட வீடியோ ஐபிஎல்

    குஜராத்

    அகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம் காமன்வெல்த் விளையாட்டு
    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துகிறோமா? குஜராத் அரசு விளக்கம் காமன்வெல்த் விளையாட்டு
    வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி  மகாராஷ்டிரா
    அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100 நோயாளிகள் வெளியேற்றம்  அகமதாபாத்

    குஜராத் டைட்டன்ஸ்

    ஐபிஎல் 2023 : மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் ஐபிஎல்
    குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 6 பெரிய சாதனைகள் பஞ்சாப் கிங்ஸ்
    GT vs MI : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்! மும்பை இந்தியன்ஸ்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025