29 Mar 2024

KKR VS RCB: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச முடிவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று(மார்ச் 29) பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

முதல் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷனுடன் கையெழுத்திட்டார் தளபதி விஜய்யின் மகன்

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் 

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அறிவித்துள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு 

அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் கட்டுப்பாட்டை மீறிய ஒரு சரக்குக் கப்பல் மோதியதால் 6 பேர் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது.

'ஆட்சி மாறினால் ஜனநாயகத்தை சிதைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்': ராகுல் காந்தி சூளுரை

வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

காங்கிரஸுக்கு ரூ.1,800 கோடிக்கு மேல் வரி நோட்டீஸ்: பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்த

தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி 

தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாட போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் பேசினார். நாட்டில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கான தனது குறிக்கோள் குறித்து அவரிடம் பிரதமர் மோடி கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐநா சபை 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.09% உயர்ந்து $70,444.39க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 6.51% உயர்வாகும்.

கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் போராட்டம்: மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நடைபெறும் போராட்டத்தையொட்டி, மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 29

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

அரசியல்வாதியாக மாறிய ரவுடி முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்; யாரோ விஷம் வைத்துவிட்டதாக குற்றச்சாட்டு

உத்தரபிரதேசம்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவ்டி-அரசியல்வாதி முக்தார் அன்சாரி (63) மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 29, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

28 Mar 2024

ரஜினி ஃபேன்ஸ், 'தலைவர் 171' படத்தின் அப்டேட் வெளியானது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ள 'தலைவர் 171' திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளியிட முடியாது: மாலத்தீவுகள்

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மாற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், துருப்புக்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக மாலே மற்றும் புதுடெல்லி இடையேயான ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட மாட்டோம் என்று மாலத்தீவின் அரசாங்கம் கூறியதாக மாலத்தீவு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பிஜேபியால் நிராகரிக்கப்பட்ட பின்னர், தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம்

பிலிபித் தொகுதியில் இருந்து சீட் மறுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்த தொகுதியின் பாஜக எம்பி வருண் காந்தி, பிலிபிட் மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நடிகர் கிஷன்தாஸிற்கு விரைவில் டும்..டும்..டும்! அவரே வெளியிட்ட சூப்பர் அப்டேட்

முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலமாக நடிகராக கோலிவுட்டில் அறிமுகமானவர் கிஷன்தாஸ்.

சித்தார்த்- அதிதி ராவ் ஹைதரி: திருமணம் இல்லை..நிச்சயதார்த்தம் தான் நடைபெற்றது

பிரபல கோலிவுட் ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் நேற்று திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அவர்கள் இருவரும் ஜோடியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல், ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

டெல்லியில் உள்ள ரூஸ் வருவாய் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ED காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

ஐந்து கதவுகள் கொண்ட மஹிந்திராவின் தார் எஸ்யூவி ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது

இந்தியாவின் SUV ஸ்பெஷலிஸ்ட் மஹிந்திரா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலான தார் 5-டோரின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

"ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

வியாழக்கிழமை, டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தனது வழக்கை வாதிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குனரகத்தின் நோக்கம், ஆம் ஆத்மி கட்சியை நசுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீதித்துறைக்கு அரசியல் அழுத்த அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

சுமார் 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், நீதித்துறை முடிவுகளை, குறிப்பாக அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், ஒரு அரசியல் அழுத்தம் தங்களை அச்சுறுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

மறைந்த நடிகர் விவேக்கின் மகளுக்கு திருமணம்; அப்பாவின் ஆசைப்படி மரக்கன்றுகளை பரிசளித்த மணமக்கள்

மறைந்த நடிகர் 'சின்ன கலைவாணர்' பத்மஸ்ரீ விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

'கொரோனா குமார்' படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; விரைவில் ஷூட்டிங் தொடக்கம்

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள கொரோனா குமார் படம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: 50 ஆயிரத்தை தொட்டது ஒரு சவரன்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன்

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்க, உடனே மூத்த அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 28, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

ஆப்பிள் பயனர்களை குறி வைக்கும் அதிநவீன ஃபிஷிங் தாக்குதல்கள்

அதிகரித்து வரும் அதிநவீன ஃபிஷிங் தாக்குதல்களின் சமீபத்திய டார்கெட், ஆப்பிள் பயனர்கள். ஆப்பிள் ஐடி கடவுச்சொற்களை மீட்டமைக்க பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது.

ஈரோடு தொகுதி மதிமுக MP கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

ஈரோடு தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.