தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல்
'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: 2 பேர் கைது
குஜராத் பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு ரம்ஜான் தொழுகைக்கு சென்ற வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய இருவரை அகமதாபாத் போலீசார் இன்று கைது செய்தனர்.
மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' திரைப்படம்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். என்பவரது இயக்கத்தில் 'ரிபெல்' என்னும் படத்தில் நடித்துள்ளார்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலையானது மராத்வாடாவில் இருந்து கொமோரின் பகுதி வரை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உள்பகுதியில் 0.9 கிமீ உயரத்தில் கடல் மட்டத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
பிப்ரவரி 2024 செடான் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது மாருதி சுஸுகி டிசையர்
செடான் விற்பனையில் சரிவு இருந்தபோதிலும், மாருதி சுஸுகியின் டிசையர் பிப்ரவரி 2024இல் அதிகமாக விற்பனையாகி செடான் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம்
பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாற்றியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு
வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்லூரி விடுதிக்குள் தொழுததால் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல்
நேற்றிரவு குஜராத் பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த கும்பல், நமாஸ் செய்துகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் மாணவர்களைத் தாக்கியதால் ஐந்து சர்வதேச மாணவர்கள் காயமடைந்தனர்.
'பிரேமலு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் ஹிட் ஆன 'பிரேமலு' என்ற திரைப்படம் தமிழில் கடந்த 15ஆம் தேதி வெளியாகியது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 3.43% குறைந்து $66,431.13க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 4.43% குறைவாகும்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 17
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.
ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மும்பை பயணம்
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று மும்பை சிவாஜி பூங்காவில் மெகா பேரணியை நடத்தவுள்ளன.
மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது அமலாக்க இயக்குநரகம்
சம்மனைத் தவிர்த்ததற்காக அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த இரண்டு புகார்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று அவருக்கு அமலாக்க இயக்குநரகம் மீண்டும் ஒரு புதிய சம்மனை அனுப்பியுள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 17, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரல்
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்துவரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை மார்ச் 23 வரை காவலில் வைக்க அனுமதி
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா மார்ச் 23 வரை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) காவலில் இருப்பார் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
வடக்கு ஒடிசாவிலிருந்து கிழக்கு விதர்பா வரையிலான நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது மேற்கு வங்கத்தின் இமயமலையில் இருந்து கடலோர ஆந்திரா வரை கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது.
ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி
ஐநா பொதுச் சபையில் கருத்து தெரிவிக்கும் போது பாகிஸ்தான் தூதுவர், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
ஏப்.19-ல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார்.
2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அசோக் செல்வன் நடிக்கும் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
வளர்ந்துவரும் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' நகைச்சுவை-காதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.
'தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் மேம்படுத்தியிருக்க வேண்டும்': அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பத்திரங்கள் திட்டம்(இபிஎஸ்) குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை "முழுமையாக மதிக்கிறேன்" என்று கூறினார். ஆனால் அதை ரத்து செய்வதற்கு பதிலாக மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காம்பாக்ட் ரேங்லர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஜீப்
பிரபலமான மஹிந்திரா தார்க்கு போட்டியாக புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஜீப் நிறுவனம்.
2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.37% உயர்ந்து $68,833.51க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 0.75% உயர்வாகும்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 16
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனைத் தவிர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே கவிதா டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நேற்று மாலை அமலாக்க இயக்குனரகத்தால்(ED) ஹைதராபாத் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள EDயின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 16, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.