பாகிஸ்தானின் வாகன சந்தையை மிஞ்சிய, இந்தியாவின் மாருதி வேகன்ஆர் விற்பனை
பிப்ரவரி 2024இல், இந்தியாவின் வாகன சந்தை விற்பனையில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டது.
குட்டிஸ்களின் ஃபேவரைட் சோட்டா பீம் படத்தின் டீஸர் வெளியானது; மே மாதம் திரைப்படம் ரிலீஸ்!
சோட்டா பீம் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அனிமேஷன் சூப்பர்-ஹீரோ தொடர்களில் ஒன்றாக உள்ளது.
அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு; மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் டிவியின் லொள்ளுசபா புகழ் நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி
விஜய் டிவியில், ஓளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ஷேசு.
சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CIA) ஒரு இரகசிய நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்தார்.
தேர்தல் 2024: தேர்தல் ஆணையம் நாளை மாலை 3 மணிக்கு தேர்தல் தேதிகளை அறிவிக்கும்
மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 16ஆம் தேதி(நாளை) மாலை 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கும்.
தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
எஸ்பிஐ பகிர்ந்த தேர்தல் பத்திர விவரங்கள் முழுமையடையவில்லை என்று கண்டனம் தெரிவித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இது குறித்து விளக்கம் அளிக்க எஸ்பிஐ வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 15
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
அழகிரியின் மகன், துரை தயாநிதி வேலூர் CMC மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை; ஆய்வில் தகவல்
நன்றாக செயல்பட 7-8 மணிநேர தூக்கம் தேவை என்று நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 15, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது POCSO வழக்கு பதிவு
மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக அறிவித்துள்ளது.
தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர்
அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய தேர்தல் ஆணையம்(ECI), பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை பொதுவில் வெளியிட்டது.
திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பாடியபடி பயணம் செய்த பெண்கள்; வைரலாகும் காணொளி
சென்னையில் இருந்து மைசூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில், ஒரு இளம் வயது பெண்கள் குழு, பாடல்களை பாடியபடி பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அனைத்து கார்களுக்கும் இரண்டாவது முறை விலை உயர்வை அறிவித்துள்ளது ஹோண்டா
ஹோண்டா நிறுவனம், ஏப்ரல் மாதம் முதல் அதன் முழு வரம்பிலும் விலைகளை உயர்த்துவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் ரியல் ஜோடி அமீர்-பாவனிக்கு நவம்பரில் திருமணமாம்!
பிக்பாஸ் தமிழில் கலந்துகொண்டு தமிழ் மக்களிடத்தில் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவனி.
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே, இன்று காலை கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.
அரசியலில் இறங்கும் மற்றுமொரு ராஜ வம்சம்: கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் யதுவீர் வாடியார்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை, பாஜக நேற்று வெளியிட்டது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா?
சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பிரபல இந்திய அமெரிக்கர்கள் குழு நடத்திய சிறப்பு கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுவதாகக் கூறியது.
ஆபாசமான உள்ளடக்கத்திற்காக 18 OTT இயங்குதளங்களையும் 19 இணையதளங்களையும் முடக்கிய மத்திய அரசு
'கிரியேட்டிவ் எக்ஸ்பிரஷன்' என்ற போர்வையில் ஆபாச காட்சிகள் நிறைந்த படங்களை அதிகளவில் பதிவேற்றுவதற்காக, குறிப்பிட்ட ஓடிடி தளங்களை தடை செய்துள்ளது மத்திய அரசு.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்,நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இன்று(மார்ச் 14), 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்த விரிவான அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.
தமிழகத்தில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி அறிவிப்பு
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி தெரிவித்துள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 14
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
'சிஏஏ திரும்பப் பெறப்படாது': அமித் ஷா திட்டவட்டம்
குடியுரிமை (திருத்த) சட்டம் அமல்படுத்தப்பட்டது என தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், அந்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு
மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நாய் இனங்கள் என கருதப்படும் 23 ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம்
டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை மகாபஞ்சாயத்து நடத்த உள்ளனர்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 14, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
மார்ச் 15க்குப் பிறகு Paytm Payments வங்கி மூடப்படும்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, மார்ச் 15 முதல் டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் பரிவர்த்தனைகளை செயலாக்குவது போன்ற சேவைகளை பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுத்துகிறது.
பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரனுடன் டான்ஸ் ஆடும் ஷாருக்கான்
'ஷேப் ஆஃப் யூ' பாடலை பாடிய பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடனமாடும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.