மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா
மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று ராஜினாமா செய்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக, காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று அறிவித்தார்.
காரைக் கழுவினால் ரூ.5,000 அபராதம்: கர்நாடக அரசின் புதிய உத்தரவு
தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனையை சமாளிப்பதற்காக, குடிநீரில் காரை கழுவினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்று தென் தமிழகத்தில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை நிலவிய கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தில் இருந்து உள் கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் வழக்கு: இயக்குநர் அமீர் உள்ளிட்ட தமிழ் திரைப்பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்
2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு(என்சிபி) கைது செய்துள்ளது.
திமுகவுக்கு கமல் ஹாசன் ஆதரவு: மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு
இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்(மநீம) கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய திமுக, அந்த கட்சிக்கு ஒரு ராஜ்யசபா தொகுதியை ஒதுக்கியது.
64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-1 தொடரை கைப்பற்றியது இந்தியா
ஷுப்மான் கில் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடித்த சதங்கள், ரவிச்சந்திரன் அஷ்வின் வீழ்த்திய ஐந்து விக்கெட்டுகள் மூலம் தரம்சாலாவில் நடந்த 5வது டெஸ்டில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது
2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்று கைது செய்யப்பட்டார்.
'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர்
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மாலத்தீவை புறக்கணிக்க இந்திய மக்கள் அழைப்பு விடுத்தது மற்றும் அது தனது நாட்டின் சுற்றுலாத் துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கவலை தெரிவித்துள்ளார்.
"Say No To Drugs & DMK": ட்விட்டரில் தனது பெயரை மாற்றிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி
ட்விட்டரில் தனது பெயருடன் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேர்த்துள்ளார்.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.89% குறைந்து $68,413.14க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 10.04% உயர்வாகும்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 9
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஜங்கிள் சஃபாரியையும், அருணாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ வைரல்
கனடாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு குண்டுவெடிப்பு வீடியோ: பலமுறை உடைகளை மாற்றி காவல்துறையில் சிக்காமல் தப்பித்த சந்தேக நபர்
பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தின் சந்தேக நபர் குண்டு வெடிப்புக்குப் பிறகு தனது உடைகளையும் தோற்றத்தையும் பலமுறை மாற்றிக்கொண்டதாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 9, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
'குபேரா': D51 படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
'குபேரா': தனுஷ், நாகார்ஜூனா இருவரும் நடிக்க, தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் #D51 திரைப்படத்தின் பெயர் வெளியானது.
ராஜஸ்தானில் மஹாசிவராத்திரி ஊர்வலம்: மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இன்று நடைபெற்ற மஹாசிவராத்திரி ஊர்வலத்தின் போது, 14 குழந்தைகள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
Ind Vs Eng: கேப்டனாக 1000 ரன்களை கடந்த 10ஆவது வீரர் ரோஹித் ஷர்மா!
இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடர்களை விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. இந்த போட்டி தொடரின் இறுதி ஆட்டமான 5வது போட்டி, தற்போது தர்மசாலாவில் நடைபெற்றுவருகிறது.
பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்பார் என பிரதமர் ஷெரீப் அறிவிப்பு
பாகிஸ்தானின் அடுத்த அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க உள்ளார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்
தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'.
இறுதியாக திமுக- விசிக-மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து; தனி சின்னத்தில் போட்டி
தொகுதி பங்கீடு குறித்து நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதி முடிவிற்கு வந்தது.
ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சுதா மூர்த்தி: பிரதமர் மோடி அறிவிப்பு
இந்திய கல்வியாளரும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம்
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று மாலை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம்
வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை முன்னிறுத்துவது குறித்து பாஜக ஆலோசித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 8
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
சிறுமி கொலை வழக்கு: புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு
புதுச்சேரியில் 9-வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் அறிவிப்பு
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மேலும் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 8, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
இந்தியன் ஆயில் ஃபார்முலா ஒன் எரிபொருள் தயாரிப்பில் இறங்குகிறது
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(IOCL), ஃபார்முலா ஒன் ரேஸ் கார்களுக்கான எரிபொருளை தயாரிக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?
மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.