சுதா மூர்த்தி: செய்தி
தமிழகத்தில் கோவில் கட்டும் இன்போசிஸ் சுதா மூர்த்தி; எங்கே தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐவநல்லூர் கிராமத்தில், பழமையான சிலைகளை வைத்து வழிபாடு நடத்தும் கிராமத்தினருக்கு புதிய கோவிலை கட்டுவதாக ராஜ்யசபா எம்.பி., இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி முடிவெடுத்துள்ளார்.
ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சுதா மூர்த்தி: பிரதமர் மோடி அறிவிப்பு
இந்திய கல்வியாளரும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.