தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
ஒரு கீழடுக்கு சுழற்சி வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ உயரத்தில் நிலவுகிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம்
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து முகமது ஷமி விலகல்: ஜெய் ஷா அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் முகமது ஷமி பங்கேற்கமாட்டார் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.
அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான திவ்யாஸ்திரத்தை பாராட்டினார் பிரதமர் மோடி
நாட்டின் புவிசார் அரசியல் நிலையை மாற்றியமைக்கும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, மிகவும் மேம்பட்ட ஆயுத அமைப்பான "திவ்யஸ்த்ரா" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
ஞானவாபியை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் போஜ்சாலா மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறை முடிவு
வாரணாசியின் ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வை அடுத்து, மற்றொரு சர்ச்சைக்குரிய இரு மதங்களுக்கு சொந்தமான இடத்தை இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய உள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் இன்று ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் குறைந்தது 5 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
மன அமைதிக்கு உதவும் மூலிகை தேநீர் வகைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
மூலிகை தேநீர் நீண்ட காலமாக மனஅமைதி மற்றும் நல்வாழ்வின் ஆதாரமாக இருந்து வருகிறது. அவை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணங்களுக்காக பெரிதும் அறியப்பட்டவை.
எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்திற்கு மன்னிப்பு கோரினார் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்
பிரிட்டன்: எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்தை அதிகாரபூர்வ பக்கத்தில் பகிர்ந்ததற்கு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுகவின் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
ரூ.4 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் ஹூண்டாய் கார்கள்
நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில், ஹூண்டாய் பல்வேறு மாடல்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.10,000 முதல் ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படுகின்றன.
படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் சூரிய கிரண் காலமானார்
ரஜினிகாந்த் நடிப்பில் '80களில் வெளியான ஹிட் திரைப்படம் 'படிக்காதவன்'. இப்படத்தில், சிறு வயது ரஜினியாக நடித்து பிரபலமானவர் மாஸ்டர் சுரேஷ் (எ) நடிகர் சூரிய கிரண்.
iOS 17.4 புதுப்பித்தலுக்குப் பிறகு அடிவாங்கும் ஐபோன் பேட்டரி சார்ஜ்; பயனர்கள் புகார்
ஆப்பிளின் சமீபத்திய iOS 17.4 புதுப்பிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து சைட்லோடிங் ஆப்ஸ் மற்றும் திருட்டிற்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனத்துக்கு தடை விதித்தது கர்நாடக அரசு
ரோடோமைன்-பி இரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாயை விற்பனை செய்ய கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம்
நன்கொடையாளர்கள் மற்றும் தேர்தல் பத்திரங்களைப் பெறுபவர்கள் பற்றிய விவரங்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற கடந்த மாத உத்தரவை வேண்டுமென்றே பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றாமல் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி, சிறையில் தற்கொலை முயற்சி
இந்த மாத துவக்கத்தில் புதுச்சேரியில் 9-வயது சிறுமி ஒருவர் மாயமானார். இரு தினங்களுக்கு பின்னர் அவர் ஒரு கலவையில் சடலமாக மீட்கப்பட்டார்.
"தேர்தல் பத்திரங்களின் விவரங்களை நாளைக்குள் பகிருங்கள்": எஸ்பிஐயின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) கோரிக்கையை இன்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், அந்த விவரங்களை நாளைக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம்(இசிஐ) பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.52% குறைந்து $68,533.35க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 7.71% உயர்வாகும்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 11
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு
இந்த வாரம் புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள் ஆகிய மூன்றிலும் முதலிடம் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண்: அவரது கணவர் குழந்தையுடன் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்
ஹைதராபாத்தைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரி பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 11, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
2025-க்குள் கடல் படுக்கையை ஆய்வு செய்ய களமிறங்கும் சமுத்ராயன்
இந்தியாவின் புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டமான சமுத்திரயான் பற்றிய அற்புதமான செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.
தேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு
எதிர்வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பல கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாடை எட்டிய நிலையில், அதிமுக கூட்டணி இன்னும் உறுதிபட எந்த முடிவையில் எடுக்கவில்லை.
ஆஸ்கார்ஸ் 2024: சிறந்த திரைப்படமாக ஓப்பன்ஹெய்மர் தேர்வு
96வது ஆஸ்கார் விருதுகளில், சிறந்த திரைப்படமாக கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அஸ்கார்ஸ் 2024: சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை, நிர்வாணமாக மேடைக்கு வந்து அறிவித்தார் ஜான் சேனா
96வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், நடிகர் ஜான் செனா நிர்வாணமாக மேடையில் தோன்றி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஆஸ்கார் விருது 2024: சிறந்த இசைக்கான விருது ஓப்பன்ஹெய்மரரும், சிறந்த பாடலுக்கான விருதை பார்பி திரைப்படமும் பெறுகிறது
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்று வரும் 96 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆஸ்கார் விருது 2024: சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார் ராபர்ட் டௌனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்று வரும் 96வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
'போதைப்பொருள் விற்பனைக் கழகம்': மு.க.ஸ்டாலினின் மருமகள் ஜாபர் சாதிக்கின் படத்தை இயக்கியதாக பாஜக குற்றச்சாட்டு
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக பிரமுகருடனான உறவை விளக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாஜக இன்று கேட்டுக் கொண்டுள்ளது.
மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு
தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
ஒரு கீழடுக்கு சுழற்சியானது தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.5 கிமீ உயரத்தில் நிலவுகிறது.
நாளை அறிமுகமாகிறது ஹூண்டாய் CRETA N லைன்
ஹூண்டாய், மார்ச் 11 ஆம் தேதி CRETA N லைனை அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழ் டப்பிங்கில் 'பிரேமலு' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் ஹிட் ஆன 'பிரேமலு' என்ற திரைப்படம் தமிழ் மொழியில் வரும் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி
கேஷப்பூர் மண்டி அருகே டெல்லி ஜல் போர்டு ஆலைக்குள் இருந்த 40 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் இன்று உயிரிழந்ததாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த மருத்துவர் சிசிடிவியில் சிக்கினார்
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிவது கேமராவில் சிக்கியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மக்களவை தேர்தலில் போட்டி
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அடங்கிய மக்களவைத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலை இன்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று அறிவித்தது.
காசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் ரம்ஜான் வர உள்ளதால், இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் பொதுவான புனித தலமாக இருக்கும் அல்-அக்ஸா மசூதி குறித்த கவலைகள் எழுந்துள்ளது. மேலும் , இதனால் புனித நகரமான ஜெருசலேமில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.71% உயர்ந்து $69,555.45க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 12.17% உயர்வாகும்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 10
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார்.
மணல் கொள்ளை வழக்கில் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் கைது
மணல் கொள்ளை வழக்கில் லாலு யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் விசாரணை ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 10, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.