NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் 

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரி பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

    மார்ச் 6ம் தேதி வரை விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்த நிலையில், அதை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான இது குறித்து இன்று விசாரிக்க உள்ளது.

    இந்தியா

    தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

    இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கை விசாரிக்கும்.

    கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

    மேலும், மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம்(EC) அது குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

    குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் அந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    உச்ச நீதிமன்றம்
    எஸ்பிஐ
    தேர்தல்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    டெல்லி

    ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது  ரஷ்மிகா மந்தனா
    அயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்  அயோத்தி
    குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரான்ஸ்
    குடியரசு தின அணிவகுப்பு: முக்கிய இடத்தில் 'நாரி சக்தி'; தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரான்ஸ் அதிபர்  குடியரசு தினம்

    உச்ச நீதிமன்றம்

    "செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு அமெரிக்கா
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா
    138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை  கனமழை
    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்

    எஸ்பிஐ

    எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ  உச்ச நீதிமன்றம்

    தேர்தல்

    மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி மக்களவை
    தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய திமுக: தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்தைக்கான குழுக்கள் அமைப்பு திமுக
    2024 மக்களவை தேர்தலை சந்திக்க 4 முக்கிய குழுக்கள் அமைத்த அதிமுக அதிமுக
    கண்டிஷன்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் தனித்து போட்டி: ம.நீ.ம அறிவிப்பு மக்கள் நீதி மய்யம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025