NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு
    தேமுதிக, பாஜக கூட்டணியிடம் பேச்சுவார்த்தையை தொடர முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது

    தேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 11, 2024
    08:49 am

    செய்தி முன்னோட்டம்

    எதிர்வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பல கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாடை எட்டிய நிலையில், அதிமுக கூட்டணி இன்னும் உறுதிபட எந்த முடிவையில் எடுக்கவில்லை.

    அதோடு, அதிமுக- தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை பல கட்டங்களை தாண்டியும் இறுதியாகாத நிலையில், தேமுதிக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதன்படி, தேமுதிக, பாஜக கூட்டணியிடம் பேச்சுவார்த்தையை தொடர முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு தேமுதிக சந்திக்கவுள்ள முதல் தேர்தல் இது. கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா இருக்கிறார்.

    இந்நிலையில், தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா இடத்தை ஒதுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்ற முடிவில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    நிலைமாறும் தேமுதிக

    #Breaking|| மாறியது தேமுதிக கூட்டணி `நிலைப்பாடு’ - வெண்ணெய் திரண்டு வந்த நேரம் உடைந்தது பானை#premalathavijayakanth #edapadipalaniswamy #annamalai #bjpvsadmk #ThanthiTV pic.twitter.com/RfBv6D6Yxc

    — Thanthi TV (@ThanthiTV) March 11, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேமுதிக
    தேர்தல்
    பாஜக
    அதிமுக

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    தேமுதிக

    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு விஜயகாந்த்
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  பாஜக
    விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி விஜயகாந்த்

    தேர்தல்

    தொடர்ந்து கட்சி தாவல்களை சந்திக்கும் காங்கிரஸ்: 2019 முதல் வெளியேறிய 12 பெரிய தலைவர்கள் காங்கிரஸ்
    மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி மக்களவை
    தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய திமுக: தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்தைக்கான குழுக்கள் அமைப்பு திமுக
    2024 மக்களவை தேர்தலை சந்திக்க 4 முக்கிய குழுக்கள் அமைத்த அதிமுக அதிமுக

    பாஜக

    'குழந்தைத் தொழிலாளர்' குறித்த குஷ்பு பதிவிட்ட ட்வீட்; ட்ரோல் செய்யும் நெட்டிஸன்கள் வைரலான ட்வீட்
    குருவாயூரில் உள்ள கிருஷ்ணர்  கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு  கேரளா
    DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ ரிலீஸ் அண்ணாமலை
    ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அரசின் முதலமைச்சராக நிதிஷ்குமார் ஜனவரி 28ஆம் தேதி பதவியேற்க வாய்ப்பு  பீகார்

    அதிமுக

    அதிமுகவின் கூட்டணிக்கு புதுபெயர்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி  தேர்தல்
    கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக - பாஜகவுடன் இணையும் ஓபிஎஸ், டிடிவி ? பாஜக
    அதிமுக-பாஜக கூட்டணி முறிவு : காரணத்தினை கூறிய எடப்பாடி பழனிசாமி  எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக-பாஜக கூட்டணி தொடரவே இந்த ஆலோசனை கூட்டம்:பாஜக மாநில துணைத்தலைவர்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025