அடுத்த செய்திக் கட்டுரை

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 15
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 15, 2024
11:39 am
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,125க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.49,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,682ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,456 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.80.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை
இன்றைய தங்கம் விலை நிலவரம்!#GoldRate #SilverRate #JayaPlus pic.twitter.com/stOvJmIfCr
— Jaya Plus (@jayapluschannel) March 15, 2024