NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி அறிவிப்பு
    தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னம், பல ஆண்டுகளாக சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது

    தமிழகத்தில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 14, 2024
    12:15 pm

    செய்தி முன்னோட்டம்

    வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி தெரிவித்துள்ளது.

    முன்னதாக தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னம், பல ஆண்டுகளாக சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இந்தாண்டு அந்த சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது, தேர்தல் ஆணையம்.

    இதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இன்று பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

    அதில், வருகின்ற தேர்தலில் புதுவை, தமிழகம் என 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும், இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு

    #JustNow | நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்!

    2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு!#SunNews |… pic.twitter.com/bnyA9VTnOa

    — Sun News (@sunnewstamil) March 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீமான்
    நாம் தமிழர்
    நாடாளுமன்றம்
    தேர்தல்

    சமீபத்திய

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு
    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை

    சீமான்

    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்
    பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை  காவல்துறை
    நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை  சம்மன்
    நடிகை விஜயலக்ஷ்மி விவகாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காவல்நிலையத்தில் ஆஜர் நடிகை விஜயலக்ஷ்மி

    நாம் தமிழர்

    பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பரவிய தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் இலங்கை
    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு கருணாநிதி
    சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்  ட்விட்டர்
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் காவல்துறை

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றத்தில் அமளி: திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் மாநிலங்களவை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் மூளையாக செயல்பட்ட ஆறாம் நபர் டெல்லி போலீசில் சரண் டெல்லி
    "இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி அமித்ஷா
    நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் மஹுவா மொய்த்ரா

    தேர்தல்

    கண்டிஷன்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் தனித்து போட்டி: ம.நீ.ம அறிவிப்பு மக்கள் நீதி மய்யம்
    அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு டொனால்ட் டிரம்ப்
    இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி ஆம் ஆத்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025