NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 16
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 16

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 16

    எழுதியவர் Sindhuja SM
    Mar 16, 2024
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,115க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,671ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,368 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    #BREAKING || தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

    ஒரு கிராம் தங்கம் ரூ.6,115க்கும், சவரன் ரூ.48,920க்கும் விற்பனை#GOLD #goldpricetoday pic.twitter.com/4GXyu6HL1X

    — Thanthi TV (@ThanthiTV) March 16, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்!  பட்ஜெட்
    தேர்தல் 2024: காமிக்-கான் விழாவில் திமுக எடுத்த டிஜிட்டல் ட்விஸ்ட் திமுக
    அரசுப் பணிகளில் 4% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்புப் போராட்டம் மாற்றுத்திறனாளி

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 6 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 7 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 8 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 9  தங்க விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025