CSK vs GT: டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு
குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று(மார்ச் 26) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா(Wk), சுப்மன் கில்(சி), விஜய் சங்கர், அஸ்மத்துல்லா உமர்சாய், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா, ஸ்பென்சர் ஜான்சன் சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட்(சி), ரச்சின் ரவீந்திரன் இடது கை பேட்ஸ்மேன், அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி(Wk), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான்