06 Apr 2024

இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த லைகா

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கிய பிரமாண்ட திரைப்படம் 'இந்தியன்'.

நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம்

கணவன்-மனைவியாக நீண்ட காலம் ஆணுடன் லிவ் இன் ரிலேஷன் வாழும் பெண், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பிரிந்து செல்லும் போது பெண்ணுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன?

ஏற்கனவே கொரோனா தொற்று பரப்பிய அதே சீனாவில் மற்றுமொரு அரியவகை தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம், புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகரித்தே காணப்படுகிறது.

இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபேஷன் கடையான 'பஜார்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான்

அமேசான் புத்திசாலித்தனமாக இந்தியாவில் "பஜார்" என்ற புதிய ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் களமிறங்கும் நடிப்பு அசுரன் SJ சூர்யா 

தமிழ் சினிமாவில் 'நடிப்பு அசுரன்' என புகழப்படும் நடிகரும் இயக்கனருமான SJ சூர்யா ஃபஹத் பாசிலுடன் இணைந்து மலையாளத் திரையுலகில் களமிறங்க உள்ளார்.

சிரியா போரிலிருந்து தப்பிக்க ஏஜியன் கடலை நீச்சல் அடித்து கடந்த ஒலிம்பிக் வீராங்கனை

தங்கள் நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து, தங்கள் கனவுகளை கைவிடாத அனைத்து விளையாட்டு வீரர்களையும் கௌரவிக்கும் வகையில் ஏப்ரல் 6ஆம் தேதியை அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக உலகம் கொண்டாடுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் NIA அதிகாரிகள் தாக்கப்பட்டனர்

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற, என்ஐஏ அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி, உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 6

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட்

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் சீனா தலையிடும் சாத்தியக்கூறுகள் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

240 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களைத் தாக்கிய 4.8 ரிக்டர் அளவிலான அரிய நிலநடுக்கம், 240 ஆண்டுகளுக்கும் பின்னர் பதிவான வலுவான நிலநடுக்கம் ஆகும்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 6, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

டெஸ்லாவின் ரோபோடாக்ஸியை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு

இந்த கோடையில் டெஸ்லாவின் ரோபோடாக்சியின் அறிமுகம் இருக்கும் என்று எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல்

சிரியாவில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக யூத அரசை எச்சரித்துள்ள ஈரான், அமெரிக்காவை ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

05 Apr 2024

உங்கள் சருமத்தை பளபளப்பாக பூசணி அடிப்படையிலான ஃபேஸ் மாஸ்க்

பூசணி ஒரு சமையல் காயாக மட்டுமே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், சரும பராமரிப்பிற்கு உதவும் ஒரு அழகு சாதனமாக அதை பயன்படுத்தி உள்ளீர்களா?

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது

பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கருதப்படும் நபருடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்திரா ஸ்கார்பியோ-வின் மீது ₹1 லட்சம் தள்ளுபடி வழங்குகிறது

மஹிந்திரா தற்போது அதன் பிரபலமான Scorpio-N SUV மீது கணிசமான விலை தள்ளுபடியை வழங்குகிறது.

கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க வேண்டுமென்ற EDஇன் கோரிக்கையை ஆப்பிள் நிராகரித்தது ஏன்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை அன்லாக் செய்வதற்காக உதவி கேட்ட அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையை, ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரன்பிர் கபூர், சாய் பல்லவி, 'டைட்டானிக்' இசையமைப்பாளர் என பிரமாண்டமாக உருவாகும் ராமாயணா திரைப்படம் 

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறப்பு; பறவைக் காய்ச்சலா என சந்தேகம்

கடந்த பிப்ரவரியில் அண்டார்டிகாவின் முதல் H5N1 வழக்கு பதிவாகியுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை கொண்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஐந்து நீதித் தூண்களை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

ரஷ்மிகா மந்தனா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர்

'நேஷனல் க்ரஷ்' என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ரஷ்மிகா மந்தனா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 5

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

7வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு

பாகிஸ்தான் மண்ணில், இந்திய ஏஜெண்டுகள் இலக்கு வைத்து படுகொலைகளை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், அவற்றை "தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம்" என்று கூறியுள்ளது.

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்

2024 ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 5, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

கோடிகளிலிருந்து பூஜ்ஜியம் வரை: வீழ்ச்சியடைந்த பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு

edtech நிறுவனமான பைஜுஸ்-இன் இணை நிறுவனரான பைஜு ரவீந்திரன், Forbes இன் உலக பில்லியனர்கள் பட்டியல் 2024ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

AI- தொழில்நுட்பத்தால் இயங்கும் சாம்சங் வீட்டு உபகரணங்களின் புதிய வரிசையை அறிமுகம்

சாம்சங் தனது பெஸ்போக் சீரிஸ், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் புதிய வீட்டு உபகரணங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.