12 Apr 2024

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பிரச்சாரம் செய்ததால் பாஜக அண்ணாமலை மீது வழக்கு

நேற்றிரவு 10 மணி நேரத்திற்கு மேல் பிரச்சாரம் செய்ததால் பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை மீது கோவை காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LSG Vs DC: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று(ஏப்ரல் 12) லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து மோட்டார் சைக்கிள்களுக்கும் வாரண்டியை 3 ஆண்டுகள் வரை நீட்டித்தது கவாஸாகி இந்தியா 

பரந்த அளவிலான பெரிய பைக்குகளுக்கு பெயர் பெற்ற கவாஸாகி, அதன் உத்தரவாதக் காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக(36,000 கிமீ வரை) நீட்டித்துள்ளது.

ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல் 

மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் 48 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் 

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டிற்கு வெளியே கிடந்த ஷூவை திருடிய உணவு டெலிவரி செய்யும் நபர்: வைரலாகும் வீடியோ 

வீட்டிற்கு வெளியே கிடந்த ஷூவை திருடிய ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் 50-வது படம் மே 16-ல் ரிலீஸ்

விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா வரும் மே 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

இன்னும் ஒரு வாரத்தில், அதாவது வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

'ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்; சட்டசபை தேர்தல் வெகு தொலைவில் இல்லை': பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.65% உயர்ந்து $71,111.63க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 4.99% உயர்வாகும்.

குடும்ப விசா வருமானத் தேவையை 55% உயர்த்தியது இங்கிலாந்து

யுனைடெட் கிங்டமில் குடும்ப விசா மூலம் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி செய்வதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவை உயர்ந்துள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது 

பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேற்கு வங்கத்தில் வைத்து கைது செய்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 12

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 12, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

11 Apr 2024

பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் 

காசாவில் இராணுவ நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், மற்ற தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எழுந்துள்ளது.

ஒப்பனை இல்லாமல் அழகாக இருப்பது எப்படி; சில டிப்ஸ்

உங்கள் இயற்கை அழகு என்பது மேக்கப் பிரஷ்கள் மற்றும் கன்சீலர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்.

கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ

கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ரிலீஸ்களில் ஒன்றாகும்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் 

ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான நிறுவனம் வியாழனன்று ஈரானுக்கான விமானங்களின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தது.

வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு: அந்நாட்டு கோடீஸ்வரருக்கு மரண தண்டனை அறிவிப்பு 

வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு தொடர்பாக, வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரான ட்ரூங் மை லானுக்கு, ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

டாடா சஃபாரி, ஹாரியருக்கு ரூ.1.25 லட்சம் தள்ளுபடி

டாடா மோட்டார்ஸ் அதன் 2023 மாடல்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் பலன்களை அறிவித்துள்ளது.

இணைய அடிப்படையிலான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது ட்ரு காலர்

முக்கிய அழைப்பாளர் அடையாள நிறுவனமான Truecaller, அதன் சேவையின் இணைய அடிப்படையிலான பதிப்பான 'Truecaller for the Web' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ஐபோன் பயனர்கள் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ஆப்பிள் அதிர்ச்சி தகவல்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் இந்தியா மற்றும் 91 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது.

குடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி

ஹரியானா மாநிலம் நர்னால் கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா சிபிஐயால் கைது 

மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஏற்கனவே அமலாக்க இயக்குநராகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, அதே வழக்கில் தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது

காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துக்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தீர்ப்பு வழங்கும் ஆணையம், விரிவான விசாரணைகளுக்குப் பிறகு, அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (AJL) மற்றும் யங் இந்தியா(YI) சம்பந்தப்பட்ட உயர் பணமோசடி வழக்கு தொடர்பாக ரூ.751.9 கோடி சொத்துக்களை தற்காலிக இணைப்பு செய்ததை உறுதி செய்துள்ளது.

விஜய்யின் GOAT திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள GOAT-"The Greatest of All Time" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த வழக்கில் அவரது உறவினர் வைபவ் பாண்டியா கைது

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியாவின் உறவினரான வைபவ் பாண்டியா மும்பை காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.

டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமாரை விஜிலென்ஸ் இயக்குனரகம் பணிநீக்கம் செய்துள்ளது.

'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி

இருதரப்பிலும் உள்ள "பிரச்சனைகளை" தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளும் ஒரு முக்கியமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு

இயக்குனர் A.R முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான் நடிக்கும் ஹிந்தி திரைப்படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்சில் தடகள போட்டியில் முதல் பரிசு வெல்பவர்களுக்கு இனி ரொக்க பரிசு தரப்படும்

இனி ஒலிம்பிக் போட்டி தொடரில் தடகள போட்டிகளில், முதல் பரிசு, அதாவது தங்க பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு, உலக தடகள விளையாட்டு அமைப்பு ரொக்க பரிசு அளிக்க திட்டமிட்டுள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.07% உயர்ந்து $70,524.24க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 7.83% உயர்வாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 11

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

#TheGreatestOfAllTimeuUpdate: இன்று மதியம் 1:05 மணிக்கு வெளியாகும் என வெங்கட் பிரபு அறிவிப்பு

இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் GOAT- "The Greatest of All Time".

ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இருக்கிறது இந்தியா

ஆப்பிரிக்க நாடுகளில் தனது செல்வாக்கை சீனா விரிவுபடுத்தி வரும் நிலையில், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி 

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 11, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது

இஸ்லாமிய மதத்தின் புனித நாளான இந்த ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

"ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்'

இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் இது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக முன்பை விட இப்போது போருக்குத் தயாராக வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்

இந்திய சந்தையில் டெஸ்லாவின் நுழைவு குறித்து விவாதிக்க எலான் மஸ்க் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.