15 Apr 2024

Ola S1 X விலை குறைப்பு; இப்போது ₹70,000 இல் தொடக்கம்

ஓலா எலக்ட்ரிக் அதன் S1 X மாடலின் விலையை குறைத்துள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் இப்போது ₹69,999 முதல் தொடங்குகிறது.

சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி வெஸ்டில் அமைந்துள்ள வேக்லியில் உள்ள தேவாலயத்தில் ஒரு பிரசங்கத்தின் போது தேவாலயத்தின் பிஷப் மற்றும் பலர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்       

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டின் பருவமழை காலத்தில், இந்தியாவில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் ஒட்டுமொத்த மழைப்பொழிவு நீண்ட கால சராசரியான 87 செ.மீ.யில் 106 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்; பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக கூறி, ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

CSK அணியின் வெற்றிக்கு வித்திட்ட MS தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்; வைரலாகும் காணொளி

நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியானார்.

கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான் 

தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட MSC ஏரிஸ் சரக்கு கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகளை விரைவில் ஈரான் அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 15

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன்

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் 4 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 15, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள்

தற்கொலை ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் பன்முகத் தாக்குதலை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேலியர்கள் கடற்கரைகளில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொலாஜன் முகமூடிகள் இளமை சருமத்திற்கான வரமா? மாயையா? 

கொலாஜன் முகமூடிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சமீப காலமாக அழகு நிலையங்களிலும், அழகியல் நிபுணர்கள் பலரும் பரிந்துரைப்பதை அறிந்திருப்பீர்கள்.

மோட்டோரோலாவின் புதிய RAZR ஃபோல்டபில் விரைவில் அறிமுகம் 

ஸ்மார்ட்போன் துறையில் முன்னணி நிறுவனமான மோட்டோரோலா, தனது எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டது.

தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது

தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 2 மாத மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

MI vs CSK: விளாசி தள்ளிய தல; விக்கெட்டுகளை அள்ளிய பத்திரனா

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 29-வது லீக் போட்டி நடைபெற்றது.

14 Apr 2024

ஏன் மெட்டபாலிசம் சீராக இயங்க வேண்டும்?

அதிகம் சாப்பிட்டாலும் மெலிந்த தோற்றத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் உதவுவது மெட்டபாலிசம் ஆகும்.

வெளியானது அரண்மனை 4 திரைப்படத்தின் 'அச்சச்சோ' பாடல்

இயக்குநர் சுந்தர் சி எழுதி, இயக்கி, நடித்துள்ள அரண்மனை 4 படத்தின் 'அச்சச்சோ' பாடல் இன்று வெளியிடப்பட்டது.

டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்து கேஎல் ராகுல் சாதனை 

டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 300 ரன்கள் எடுத்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டொயோட்டா டைசர் உலகளவில் ஸ்டார்லெட் கிராஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா சமீபத்தில் இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்ஸர் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது.

கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை

கனடாவின் தெற்கு வான்கூவரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு முக்கியமான அறிவுரை வெளியிட்டது இந்தியா 

ஈரான் இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது . சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பழி வாங்கும் நோக்கத்தோடு ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 4.74% குறைந்து $67,822.33க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 0.22% உயர்வாகும்.

மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல் 

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பை இல்லத்திற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 14

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.

பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பாஜகவின் 2024 தேர்தல் அறிக்கை 

ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது பிரதமர் நரேந்திர மோடியின் கவனம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிட்டது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 14, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன?

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரித்து வருவதால், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று கவலை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா

சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நேற்று நடத்தியது.

இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது ஈரான்: போர் பதட்டம் அதிகரிப்பு 

சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை இன்று நடத்தியது.