NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 14
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 14

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 14

    எழுதியவர் Sindhuja SM
    Apr 14, 2024
    10:24 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,780க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.54,240ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,369ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,168-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலையும் மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.89 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தங்கம் விலை 

    கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

    கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,615ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 165 ரூபாய் உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.52,920க்கு விற்கபட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.1,320 உயர்ந்து ரூ.54,240க்கு விற்கப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,085க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 284 ரூபாய் குறைந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.56,680க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.2488 உயர்ந்து ரூ. 59,168க்கு விற்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    இனி லியோ தாஸ் இல்ல..தோனி தாஸ்! CSK அணி வெளியிட்ட சூப்பர் வீடியோ எம்எஸ் தோனி
    ஆன்லைன் மோசடி, போதை பொருள் கும்பலிடம் இருந்து தப்பிய சென்னை பெண்  சைபர் கிரைம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 9 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 10 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு  சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு  சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 7 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 8  தங்க விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025