LOADING...
ரோமன் ரெய்ன்ஸை தோற்கடித்து, ரெஸில்மேனியா 40 இன் WWE யுனிவர்சல் பட்டத்தை வென்றார் கோடி ரோட்ஸ்
ரோமன் ரெய்ன்ஸ்-ஐ தோற்கடித்து WWE யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை வென்றார், கோடி ரோட்ஸ்

ரோமன் ரெய்ன்ஸை தோற்கடித்து, ரெஸில்மேனியா 40 இன் WWE யுனிவர்சல் பட்டத்தை வென்றார் கோடி ரோட்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2024
11:02 am

செய்தி முன்னோட்டம்

ஏப்ரல் 8 அன்று நடந்த WrestleMania 40's Night 2 இன் முக்கிய நிகழ்வில், கோடி ரோட்ஸ், ரோமன் ரெய்ன்ஸ்-ஐ தோற்கடித்து WWE யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை வென்றார். இந்த போட்டியில், ஜெய் உசோ, சேத் ரோலின்ஸ், ஜான் செனா மற்றும் தி அண்டர்டேக்கர் ஆகியோரின் உதவியுடன் ரோட்ஸ் ரோமன் ரீன்ஸை தோற்கடித்து WWE யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பைப் பெற்றார். ஜான் செனா மற்றும் தி அண்டர்டேக்கரின் ஈடுபாடு அந்த தருணத்தின் உற்சாகத்தை அதிகப்படுத்தியது என்றே கூறவேண்டும். முந்தைய ஆண்டு பட்டத்தை வெல்வதற்கு அருகில் வந்த போதிலும், ரோட்ஸ் குறுக்கீட்டை எதிர்கொண்டதால் அவரால் வெற்றியடைய முடியாமல் போனது. தற்போதைய வெற்றியின் மூலம், ரோட்ஸ் தனது மறைந்த தந்தை டஸ்டி ரோட்ஸின் நீண்டகால கனவை நிறைவேற்றியதாக குறிப்பிட்டார்.

embed

WWE யுனிவர்சல் பட்டம்

#SportsUpdate | WWE Wrestle Mania - கோடி ரோட்ஸ் Universal சாம்பியன்!#SunNews | #WrestleMania | #CodyRhodes | #RomanReigns pic.twitter.com/ZdHOlnITx5— Sun News (@sunnewstamil) April 8, 2024

Advertisement