NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்த புதிய வேக பந்து வீச்சாளர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்த புதிய வேக பந்து வீச்சாளர்
    லிசாட் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார்

    ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்த புதிய வேக பந்து வீச்சாளர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 08, 2024
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பந்து வீச்சாளர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய நிலையில், தற்போது அவருடைய இடத்தை நிரப்ப, மாற்று வீரரை அறிவித்துள்ளது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான லிசாட் வில்லியம்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுவார்.

    லிசாட் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார்.

    லிசாட் இதுவரை 2 டெஸ்ட், 4 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரை ரூ.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

    முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிரான போட்டியில், டெல்லி கேபிடல்ஸ், 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பின்னர் இந்த மாற்றம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    embed

    டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் லிசாட் வில்லியம்ஸ்

    🚨 Announcement 🚨 The 🇿🇦 speedster, Lizaad Williams is all set to ROAR for us this season 🙌 He comes into our squad as a replacement for 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿's Harry Brook ↩️ #YehHaiNayiDilli #IPL2024 pic.twitter.com/0HgHi67ZLQ— Delhi Capitals (@DelhiCapitals) April 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி கேப்பிடல்ஸ்
    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    டெல்லி கேப்பிடல்ஸ்

    "தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி ஐபிஎல் 2023
    GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் : முக்கிய வீரர்களின் ஒப்பீடு ஐபிஎல் 2023
    GT vs DC : டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    AUSvsSA Semifinal : மழை தொடர்ந்து போட்டி ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் இதுதான் ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsSA Semifinal : 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி ஒருநாள் உலகக்கோப்பை
    இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன் இந்திய கிரிக்கெட் அணி
    India Squad for South Africa Series : தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024 ஏலம் : ரூ.8.40 கோடிக்கு வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்; யார் இந்த சமீர் ரிஸ்வி? சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2024க்கான வர்த்தக சாளரம் இன்று முதல் மீண்டும் திறப்பு ஐபிஎல் 2024
    ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பிறகு 10 அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் ஐபிஎல் 2024
    ஆல்ரவுண்டர்களுக்கு அதிக இடம்; ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணி வீரர்களின் பட்டியல் ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    சிஎஸ்கேயில் எம்எஸ் தோனியின் அடுத்த வாரிசு யார்? பயிற்சியாளர் ஃப்ளெமிங் பதில் இதுதான் எம்எஸ் தோனி
    ஆள் மாறிப்போச்சு; ஐபிஎல் ஏலத்தில் தவறாக வேறு ஒரு வீரரை வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
    ஆர்சிபி ரசிகரின் கோரிக்கையும் இணையத்தைக் கலக்கிய எம்.எஸ்.தோனியின் பதிலும் எம்எஸ் தோனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025