சென்னை: செய்தி

வானிலை அறிக்கை: பிப்ரவரி 23- பிப்ரவரி 27

தமிழ்நாட்டில் 27ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தமிழ்நாட்டுக்கு மத்திய பிரேதேசத்தில் இருந்து பெண் ஒருவர் பாதுகாப்பிற்காக வந்து தஞ்சம் அடைந்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம்

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்தில் 2022-23ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் உள்ள 7.5% உள் ஒதுக்கீட்டினை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா. சுப்ரமணியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழங்கினார்.

அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டியூசிஎஸ் ப்ளாரிஸ் என்னும் நிறுவனத்திற்கு கொரோனா மருந்துகள் தேவைப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர்

சென்னை அயனாவரத்தில் காவல்துறையினர் கடந்த 20ம்தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா

சென்னை அண்ணா சாலையில் இருக்கும் பல்வேறு கட்டிடங்களில் இன்று(பிப் 22) காலை நில அதிர்வு உணரப்பட்டதாக மக்களும் ஊடகங்களும் தெரிவித்தன.

சென்னையில் நடைபெறும் வெனிசுலா படவிழா: '96 படத்தின் ஒரிஜினல் திரைப்படத்தை காண வேண்டுமா?

2018 -இல் வெளியாகி வெற்றிநடை போட்ட படம் 96. படத்தின் பாடல்கள், வசனங்கள், உடைகள் என அனைத்தும் இன்றளவும் பிரபலமாக உள்ளது. நடிகை திரிஷாவின் திரைவரலாற்றில், இந்த படம் முக்கியமானதாகும்.

தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் திருவல்லிகேணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை

இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து இன்று(பிப்.,21) தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதன்படி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டராக செல்வராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை குறைவு

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

21 Feb 2023

இந்தியா

10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை மோசடி செய்த நிறுவனம்

சென்னையில் நிறைய வட்டி தருவதாக கூறி சுமார் 10,000 பேரிடம் .800 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவன தலைவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மழைநீர் வடிகால் துறையின் சார்பில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதோடு, மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டும் வருகிறது.

சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

சென்னையில் காவல்துறையினர் புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தினமும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

18 Feb 2023

பாமக

தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.

18 Feb 2023

மதுரை

சென்னையில் போல மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம்

சென்னையை போல மதுரையிலும் மெட்ரா ரயில் சேவையினை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது.

ஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம்

குக்ர்'ன் செய்தி அறிக்கைபடி தாங்கள் பெறப்பட்ட பணத்தை கொண்டு இந்தியா முழுவதும் உணவு சந்தையினை நிறுவ வேண்டும், குழுக்களை வளர்க்கவும், கூடுதல் அம்சங்களை சேர்க்கவும், ஆரோக்கியமான உணவுக்கு மக்கள் தங்களை அணுகுவதை அதிகரிக்கவும் பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.

வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி

வெளியூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வழியே செல்லலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

சென்னை IITஇல் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்களில் ஒருவர் பலி

சென்னையில் உள்ள IIT-மெட்ராஸில் முதுகலை பொறியியல் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்ததாக போலீஸார் இன்று(பிப் 14) தெரிவித்துள்ளனர்.

'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன்

தமிழ் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் வாயிலாக பல சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

11 Feb 2023

மதுரை

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் இன்று நிரூபர்களை சந்தித்து பேசினார்.

11 Feb 2023

விமானம்

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடெமியில் தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கண்காட்சி நேற்று(பிப்.,10) துவங்கியுள்ளது.

சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சமீபகாலமாக சித்த மருத்துவர் ஷர்மிகா அவர்கள் இணையத்தில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.தனிப்பிரிவு அலுவலகம் ஒன்று இயங்கிவருகிறது.

கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்பகுதியில் பேனா நினைவு சின்னத்தினை வைப்பது குறித்து தமிழக அரசு அண்மையில் அறிவித்த நிலையில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டர் அறிவிக்கப்பட்டது.

08 Feb 2023

விமானம்

சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு

சென்னை விமான நிலையத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 பழைய விமானங்களை அகற்ற தனியார் நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகளையும் திமுக அரசு செய்து வருகிறது.

08 Feb 2023

இந்தியா

சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு

சென்னையில் உள்ள ஓர் மருத்துவமனையில் 52 வயதுடைய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.

சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை பறக்கும் ரயில் வழித்தடங்களுடன் ஒருங்கிணைக்கும் மெட்ரோலைட் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை

சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தின் கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டி இருந்தது.

03 Feb 2023

இந்தியா

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துகளால் அமெரிக்காவில் சர்ச்சை

சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் அமெரிக்க சந்தைகளில் இருந்து கண் மருந்துகளைத் திரும்ப பெற்றுள்ளது. இந்த கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் கடலுக்குள் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது.

சென்னை - அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி

சென்னை - தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

02 Feb 2023

இந்தியா

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

இந்தியாவின் பல பகுதிகளிலும் திரையரங்குகளை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் தங்களது மல்டிபிளக்ஸ் திரையரங்கை துவங்கியுள்ளது.

பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்

சென்னை பெரம்பூரில் ஐ.சி.எப்-இல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான பணிகளை மத்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது.