சென்னை: செய்தி

அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்! 

கத்தாரில் இருந்து இந்தோனேசியா சென்ற விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.

சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 

தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது.

அடுத்த சில மணி நேரத்தில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், நேற்றும்(ஏப்ரல் 24), அதற்கு முன்தினமும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தநிலையில், இன்று, ஏப்ரல் 25 தமிழகத்தில், கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக தொடரும் IT ரெய்டு

நேற்று தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய IT ரெய்டு, இன்று இரண்டாம் நாளாக தொடர்கிறது.

சென்னையில் ஹாக்கி விளையாட ஓகே சொன்ன பாகிஸ்தான்

ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானும் சீனாவும் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.

அட்சய திருதியை முடிந்தும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே காரின் ட்ரைவர் சீட்டில் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்னும் பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி கல்வி மையத்தில் 2ம் ஆண்டு பிடெக் படிப்பினை படித்து வந்தவர் கேதார் சுரேஷ்.

சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது 

தமிழ்நாடு மாநிலம், சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

21 Apr 2023

தனுஷ்

'40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ்

கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த தக்ஷின் சிஐஐ உச்சிமாநாடில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாடினார்கள்.

21 Apr 2023

இந்தியா

நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன? 

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆனது சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

20 Apr 2023

இந்தியா

இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின் 

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான கொள்கை விளக்கக்குறிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் 

தமிழ்நாட்டில் கோடைகாலத்தினை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் 'இல்லம் தேடி ஆவின்' என்னும் திட்டத்தின்கீழ், சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்க்ரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் கொண்டு விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ் 

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமைவாய்ந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் புனரமைக்கும் பணிகள் நடந்து வந்தது.

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை அதிரடியாக சரிவு!

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல் 

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையில் அமைந்துள்ள லூப் சாலையில் மீன் கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமைவாய்ந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது.

நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களோடு இணைந்து வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 21ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்

சென்னை சூளைமேடு பகுதியினை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் தனது நண்பர் வினோத்துடன் நேற்று(ஏப்ரல்.,17) இரவு மது அருந்திவிட்டு வந்துள்ளார்.

தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் சர்வதேச ஹாக்கி போட்டி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகள் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் நடைபெற உள்ளதாக ஹாக்கி இந்தியா செயலாளர் போலாநாத் சிங் சென்னையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 17) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 954 பொதுக்கழிப்பறைகள் உள்ளது.

தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு 

தமிழ்நாடு மாநிலத்தில் ஏப்ரல் மாத இறுதியில் கோடை விடுமுறை துவங்கி விடும்.

 சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை உருவானது. இந்த சேவை பயனளிப்பதால், மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ உருவாக்க பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

புதிய உச்சத்திற்கு மீண்டும் சென்ற தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

"நாங்க பாத்துகிறோம்..நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க ஆன்ட்டி": குட்டி பத்மினிக்கு நக்கலாக பதிலளித்த அபிராமி

பாலியல் தொல்லை தருவதாக, சென்னை கலாக்ஷேத்ரா கல்லூரி ஆசிரியர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தின் மீதும், அக்கல்லூரியின் மாணவிகள் புகார் அளித்த நிலையில், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி, ஆசிரியர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தொடர்ந்து கலாக்ஷேத்ரா ஆசிரியர்களுக்கு சப்போர்ட் செய்யும் அபிராமி; நறுக்கென்று கேள்வி கேட்ட குட்டி பத்மினி

விஸ்வரூபம் எடுத்து வரும் சென்னை கலாக்ஷேத்ரா விவகாரத்தில், கல்லூரியின் ஆசிரியர்கள் மூவர் மேல், மாணவிகள் புகார் அளித்த நிலையில், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி, ஆசிரியர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி 

சென்னையில் மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியினை சேர்ந்தவர் ரவிசங்கர்.

செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தரப்பட்ட செக், வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிய விவகாரத்தில், இயக்குனர் லிங்குசாமி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது.

சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

11 Apr 2023

பாஜக

சென்னை ஆருத்ரா விவகாரம் - பாஜக நிர்வாகிகள் ஆஜராக சம்மன் 

தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர்,திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம் 

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது 

தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினத்தில் சி.பி.சி.எல். பெட்ரோ கெமிக்கல் ஆலை திட்டத்தினை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று(ஏப்ரல்.,11) போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளை விசாரிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம்

சென்னை கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.