NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 
    தங்கம் விலையானது ஏப்ரல் 25 இன் படி சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது

    சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 

    எழுதியவர் Siranjeevi
    Apr 25, 2023
    01:44 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது.

    அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

    அந்த வகையில், இன்றைய நாள் ஏப்ரல் 25 ஆம் தேதிப்படி தங்கம் விலையானது, 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5,630 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சவரனுக்கு 120 ரூபாய் வீதம் உயர்ந்து ரூ.45,040 ஆகவும் விற்பனையாகிறது.

    வெள்ளியானது கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700 எனவும் விற்பனையாகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    ₹45,000-ஐ கடந்த தங்கம் விலை!#SunNews | #GoldPrice | #Chennai pic.twitter.com/OaUbMJPlnW

    — Sun News (@sunnewstamil) April 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    வணிக செய்தி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம் வணிக புதுப்பிப்பு
    ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம் வணிக புதுப்பிப்பு
    தங்கம் விலை இன்றும் குறைவு - இன்றைய நாளின் விலை விபரம் இந்தியா
    தங்கம் விலை அதிரடியாக உயர்வு - இன்றைய நாளின் விலை பட்டியல் வணிக செய்தி

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 14-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்!  வாட்ஸ்அப்
    புதிய உச்சத்திற்கு மீண்டும் சென்ற தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  சைபர் கிரைம்
    இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்!  ட்விட்டர்
    ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் அமேசான் - என்ன காரணம்?  ஆட்குறைப்பு
    ஏப்ரல் 15-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்

    வணிக செய்தி

    இன்றைய நாளின் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! தங்கம் வெள்ளி விலை
    பிஸ்லேரி இன்டர்நேஷனலின் புதிய தலைவர்: யாரிந்த ஜெயந்தி சவுகான் இந்தியா
    நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025