NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 
    தங்கம் விலையானது ஏப்ரல் 13 இல் சவரனுக்கு 32 ரூபாய் குறைந்துள்ளது

    உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 

    எழுதியவர் Siranjeevi
    Apr 13, 2023
    12:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

    தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

    இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு.

    இந்நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 13 ஆம் தேதியில், 22 காரட் ஆபரணத் தங்கமானது கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 5,676-க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை

    தங்கம் விலை சரிந்து வெள்ளி விலை உயர்ந்துள்ளது - இன்றைய நிலவரம் 

    அதுவே சவரனுக்கு 32 ரூபாய் விதம் குறைந்து 45,408-ஆக விற்பனையாகிறது.

    மேலும், 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 4,649-ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு 32 ரூபாய் வீதம் குறைந்து ரூ.37,192 ஆகவும் விற்பனையாகிறது.

    வெள்ளியின் விலை வெள்ளியின் விலையை பொறுத்த வரையில், ஒரு கிராம் வெள்ளி ஆனது, 40 காசுகள் உயர்ந்து ரூ.81.80 எனவும், ஒரு கிலோ வெள்ளி 400 ரூபாய் அதிகரித்து ரூ.81,800 எனவும் விற்பனையாகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    'கிரியேட்டிவ் பெயர்கள்... யதார்த்தத்தை மாற்றாது': அருணாச்சலப் பிரதேச இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்து இந்தியா அருணாச்சல பிரதேசம்
    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்

    தங்கம் வெள்ளி விலை

    இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை குறைவு இந்தியா
    தங்கம் விலை இன்று குறைவு - இன்றைய விலை விபரம் இந்தியா
    நகைப்பிரியர்களுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்! தங்கம் விலை அதிரடி குறைவு இந்தியா
    தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்; இந்தியா

    தொழில்நுட்பம்

    அதிகமாகும் இணையத்தள மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி? தொழில்நுட்பம்
    மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்: சொகுசு கார்கள்
    கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்? தொழில்நுட்பம்
    ஆட்குறைப்பை அடுத்து, ஊழியர்களின் ஸ்டாக் ரிவார்டுகளை குறைக்க அமேசான் திட்டம் தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 08-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney ஆட்குறைப்பு
    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை - திணறும் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்கள் கூகுள்

    இந்தியா

    ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி  மத்திய பிரதேசம்
    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவுக்காக 4வது பதக்கம் வென்ற விகாஸ் இந்திய அணி
    இனி தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை: கர்நாடக பாஜகவின் கேஎஸ் ஈஸ்வரப்பா முடிவு  கர்நாடகா
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!  ஆப்பிள் நிறுவனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025