NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை

    எழுதியவர் Nivetha P
    Apr 19, 2023
    03:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமைவாய்ந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது.

    இங்கு புனரமைக்கும் பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த கட்டிடம் திடீரென சரிந்து விழுந்துள்ளது.

    உடனே அங்கிருந்த மக்கள் இது குறித்து பாரிமுனை, பூக்கடை பகுதி தீயணைப்பு நிலையத்திற்கும், காவல்துறைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்கள்.

    அந்த தகவலின் படி. சம்பவ இடத்திற்கு 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் கட்டிடத்திற்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    மீட்பு 

    இடிப்பாடுகள் நீக்கினால் மட்டுமே உண்மை நிலவரம் வெளியாகும்

    அதனையடுத்து, கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்க அரக்கோணம் மற்றும் சென்னை அடையாறு பகுதியிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் அதிநவீன உபகரணங்களோடு சம்பவ இடத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்ததால் அங்கு யாரும் வசிக்கவில்லை.

    அதே நேரத்தில் இந்த கட்டிட பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் உயிரிழப்பு ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ என்னும் அச்சம் நிலவுகிறது.

    இடிந்து விழுந்த அந்த 4 மாடி கட்டிட இடிபாடுகளை அகற்றினால் மட்டுமே விபத்தில் சிக்கியவர்களின் நிலைப்பாடுகள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    மேலும் இது குறித்த முதல் கட்ட விசாரணையில் 2 ஊழியர்களை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை
    பிரேக்கிங் நியூஸ்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் குறித்த நடிகை அபிராமியின் வீடியோ-சின்மயின் பதில் ட்வீட் சமூக வலைத்தளம்
    சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம் கொரோனா
    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் இந்தியா
    கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு கோலிவுட்

    காவல்துறை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் திருவண்ணாமலை
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி
    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்

    காவல்துறை

    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் உத்தரப்பிரதேசம்
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன் ஆந்திரா
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம் தமிழ்நாடு

    பிரேக்கிங் நியூஸ்

    ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி இந்தியா
    நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி நடிகர் அஜித்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025