NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்
    செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 13, 2023
    10:47 am
    செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்
    தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

    கோலிவுட்டின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தரப்பட்ட செக், வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிய விவகாரத்தில், இயக்குனர் லிங்குசாமி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த மோசடி வழக்கில், லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம். இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு சென்றார் லிங்குசாமி. மேல்முறையீடு வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணை செய்து, நேற்று(ஏப்ரல் 12.,) தீர்ப்பு வழங்கியது. அதில், செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை செல்லும் என உறுதி செய்தி அறிவிக்கப்பட்டது

    2/2

    செக் மோசடி வழக்கின் பின்னணி என்ன?

    லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பல வெற்றி படங்களை தயாரித்த இந்த நிறுவனம், அதன்பிறகு, சில தோல்வி படங்களை தந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதற்காக, கடந்த 2014ஆம் ஆண்டு, பிவிபி கேப்பிட்டல்ஸிடம்,1.3 கோடி ரூபாய் கடனாக வாங்கினார் லிங்குசாமி. குறிப்பிட்ட நேரத்திற்குள் கடனை அடைக்காததால், பிவிபி நிறுவனம், லிங்குசாமியின் மீது வழக்கு தொடர்ந்தது. அதன்பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில், லிங்குசாமி, செக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த செக் பௌன்ஸ் ஆகி விட்டது. இதனால், லிங்குசாமி மீது செக் மோசடி என வழக்கு தொடர்ந்தது PVP கேபிட்டல்ஸ். அந்த விசாரணையின் இறுதியில் தான், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோலிவுட்
    சென்னை

    கோலிவுட்

    21 Years of Gemini: 'ஓ போடு' நாஸ்டால்ஜியா, விக்ரமின் ஸ்பெஷல் பதிவு விக்ரம்
    முதன்முறையாக ரஜினி நடிக்கப்போகும் கதாபாத்திரம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ரஜினிகாந்த்
    நடிகர் தனுஷூக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மரபணுவை பாதுகாக்க மனு!  தனுஷ்
    ருத்ரன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! திரைப்பட வெளியீடு

    சென்னை

    சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்  தங்கம் வெள்ளி விலை
    சென்னை ஆருத்ரா விவகாரம் - பாஜக நிர்வாகிகள் ஆஜராக சம்மன்  பாஜக
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம்  தமிழ்நாடு
    சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023