NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது 
    சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 12, 2023
    11:41 am
    சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது 
    சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது

    தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினத்தில் சி.பி.சி.எல். பெட்ரோ கெமிக்கல் ஆலை திட்டத்தினை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று(ஏப்ரல்.,11) போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்த போராட்டம் தமிழக அரசினை கண்டித்து நடத்தப்பட்டதாகும். தொடர்ந்து இந்த போராட்டத்தின் பொழுது, தமிழக அரசே, தமிழக அரசே, முப்போகம் விளையும் எங்கள் விவசாய நிலங்களை பறிக்காதே, பறிக்காதே என அரசினை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டதாக தககவல்கள் தெரிவிக்கிறது.

    2/2

    விவசாயிகள் 100 பேரை கைது செய்த போலீசார் 

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் இன்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. வேளாண் மண்டலத்தில் உள்ள காவிரி படுகையில் நாகப்பட்டினம் பனங்குடியில் சிபிசிஎல் பெட்ரோ கெமிக்கல் ஆலை திட்டம் அமையவுள்ளதை எதிர்த்து, இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டமும், உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை தடுத்த நிறுத்த போலீசார் முயற்சி செய்துள்ளார்கள். பின்னர் இவர்களுள் 100 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    தமிழ்நாடு

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளை விசாரிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகள் ஆணையம்
    மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  தங்கம் வெள்ளி விலை
    சென்னை-பெங்களூர் பயணிகளுக்கான ஹை டெக் பேருந்து நிலையம் பெங்களூர்
    ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள் தங்கம் வெள்ளி விலை

    தமிழ்நாடு

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.5 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை  ஈரோடு
    தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம் தமிழக அரசு
    ரூ.20 கோடியில் 12 புதிய தீயணைப்பு நிலையங்களை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023