NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை அதிரடியாக சரிவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை அதிரடியாக சரிவு!
    தங்கம் விலையானது ஏப்ரல் 20 இல் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

    நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை அதிரடியாக சரிவு!

    எழுதியவர் Siranjeevi
    Apr 20, 2023
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

    தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

    இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    அதுமட்டுமின்றி, அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்துள்ளது- இன்றைய நிலவரம் 

    இந்த நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 20 ஆம் தேதி படி தங்கம் விலை இறக்க கண்ட நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் விதம் குறைந்து ரூ.45,200ஆக விற்பனை ஆகி வருகிறது.

    அதுவே 22 கேரட் தங்கம் ஆனது கிராமுக்கு 15 ரூபாய் வரை குறைந்து ரூ.5.650 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 6,060 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

    வெள்ளி விலை

    வெள்ளியின் விலையை பொறுத்த வரையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிக செய்தி
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்
    செவ்வாய் கிரகத்திலிருந்து பால்வீதி வரை—ஜூன் மாதத்தில் வானத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை காண நாசாவின் டிப்ஸ் நாசா

    வணிக செய்தி

    மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    தொடர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய விபரம்! தங்கம் வெள்ளி விலை
    இதுவரை இல்லாத உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை! இன்றைய விலை பட்டியல் தங்கம் வெள்ளி விலை
    பிஎஸ்என்எல்-இன் அற்புதமான ரூ. 87 திட்டம் - இவ்வளவு சலுகைகளா? பிஎஸ்என்எல்

    சென்னை

    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் இந்தியா
    கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு கோலிவுட்
    நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் பருவகால மாற்றங்கள்
    சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது வந்தே பாரத்

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு - இன்றைய விலை விபரம்! இந்தியா
    மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! இந்தியா
    தங்கம் விலை அதிகரிப்பு - இன்றைய நாளின் விலை விபரங்கள் இந்தியா
    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய நாளில் எவ்வளவு சரிவு? இந்தியா

    தொழில்நுட்பம்

    ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ள முடியும்?  அரசின் விதிமுறைகள் தங்கம் வெள்ளி விலை
    ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!  எலான் மஸ்க்
    மின்சாதன ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 13-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025