இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

24 Feb 2023

இந்தியா

தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 'தி இந்தியா டயலாக்' அமர்வில் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(பிப் 24) பேசினார்.

தன் பெற்றோருக்கு பெரியளவு உருவப்படத்தை பரிசளித்த இளம்பெண் - வைரல் வீடியோ

இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருக்கு மிகபெரியளவிலான ஓர் பரிசினையளித்து அவர்களை ஆச்சர்யமடைய வைத்த நிகழ்வு ஒன்று தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியில் உள்ள ஆசிப் நகர் காவல் நிலையத்தில் விஷால்(24) என்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.

24 Feb 2023

கேரளா

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம்

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை சேர்த்து கொள்ள மறுத்த பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

24 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத்

பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் நேற்று(பிப் 23) மாலை பெங்களூருவில் நடந்த முக்கிய ஜி20 நிகழ்வின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.

24 Feb 2023

இலங்கை

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்

தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவரது பைபர் படகில் பாலசுப்ரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்திக்(32), முருகன்(54) ஆகிய 6 பேரும் கடந்த 21ம்தேதி தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்கள்.

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி

உச்சநீதிமன்றத்தில் தினசரி நடக்கும் வழக்குகள் குறித்த விவரங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள ஏற்கனவே பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

23 Feb 2023

மதுரை

மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல்

சென்னையை போல மதுரையிலும் மெட்ரா ரயில் சேவையினை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது.

23 Feb 2023

மோடி

தவறான டெர்மினலை அடைந்ததற்கு பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய நபர்

விமானத்தில் பயணம் செய்வதற்கு விமான நிலையத்திற்கு சென்ற ஒரு நபர், தவறான டெர்மினலை அடைந்ததற்கு அரசாங்கத்தையும் பிரதமர் மோடியையும் குற்றம் சாட்டும் வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ

இந்தியாவில் 6 முதல் 14 வயதுவரை இலவச கட்டாய கல்வி என்பதை உரிமையாக்கி பிறப்பிக்கப்பட்டது தான் கல்வி உரிமை சட்டம்(ஆர்டிஈ) 2009.

23 Feb 2023

பஞ்சாப்

காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில்

காலிஸ்தானி ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் தூஃபான் இன்று(பிப் 23) கைது செய்யப்பட்டதற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகர் கோயில் அறுபடை வீடுகளில் 3வது படைவீடாக கருதப்படுகிறது.

23 Feb 2023

இந்தியா

பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி

கர்நாடகாவின் KSRTC பேருந்தில் 20 வயது பெண் சக பயணிக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையின் மீது 30 வயது மதிக்கத்தக்க நபர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.

நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா முதுகலை பட்டதாரி ஆவார்.

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம்

விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.

23 Feb 2023

டெல்லி

டெல்லி விமான நிலைய சர்ச்சை: கைது செய்யப்பட்டார் பவன் கேரா

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு செல்ல இருந்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா டெல்லி விமான நிலையத்தில் வைத்து இன்று(பிப் 23) கைது செய்யப்பட்டார்.

23 Feb 2023

விசிக

சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று(பிப்.,23) நடந்தது.

23 Feb 2023

சென்னை

வானிலை அறிக்கை: பிப்ரவரி 23- பிப்ரவரி 27

தமிழ்நாட்டில் 27ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23 Feb 2023

டெல்லி

சிறைக்குள் ஆடம்பரமாக வாழ்ந்த மோசடி நபரின் சிசிடிவி காட்சிகள்

200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் சிறை அறையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

23 Feb 2023

டெல்லி

தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம்

டெல்லியில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று(பிப் 23) காலை விமானம் மூலம் செல்ல இருந்த காங்கிரஸ் தலைவர் பவன்-கேரா தடுத்து நிறுத்தப்பட்டார்.

ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல்

இந்தியாவின் முதல் ஆளுநர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

23 Feb 2023

அதிமுக

அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அதிமுக'வில் ஒற்றை தலைமை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இருஅணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அங்கன்வாடி மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்

தமிழகத்தில் மகா சிவராத்திரி கடந்த 18ம் தேதி மிக விமர்சையாக அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெற்றது.

23 Feb 2023

ஈரோடு

அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான சமீபத்திய பிரசாரத்தின் போது, ​​அருந்ததியர் சமூகம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

22 Feb 2023

சென்னை

நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தமிழ்நாட்டுக்கு மத்திய பிரேதேசத்தில் இருந்து பெண் ஒருவர் பாதுகாப்பிற்காக வந்து தஞ்சம் அடைந்துள்ளார்.

சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சதுரகிரி மலை புகழ்பெற்ற ஆன்மீக மலையாகும்.

தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான உதவி தொகை ரூ.20,000ஆக தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு

தமிழக மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ம்வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 2022ம்ஆண்டு ஜூலை 13ம்தேதி மரணமடைந்தார்.

நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம்

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்தில் 2022-23ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் உள்ள 7.5% உள் ஒதுக்கீட்டினை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா. சுப்ரமணியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழங்கினார்.

டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய்

டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் இன்று(பிப் 22) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்க இருக்கும் பெண் அதிகாரிகள்

இந்திய ராணுவம் முதல் முறையாக பெண் அதிகாரிகளை உயர் அதிகார பதவிகளில் நியமிக்கவுள்ளது.

தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

22 Feb 2023

இந்தியா

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியை சேர்ந்த நெசவாளர் முனுசாமி-மங்கம்மாள் தம்பதிக்கு தென் ஆப்ரிக்காவில் 1898ம்ஆண்டு பிப்ரவரி 22ம்தேதி பிறந்தவர் தில்லையாடி வள்ளியம்மாள்.

22 Feb 2023

குஜராத்

மோர்பி பால விபத்து: ஓரேவா குழும நிர்வாக இயக்குநருக்கு எதிராக தீர்ப்பு

ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக்பாய் படேல், கடந்த ஆண்டு மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 135 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் இன்று(பிப் 22) உத்தரவிட்டது.

அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டியூசிஎஸ் ப்ளாரிஸ் என்னும் நிறுவனத்திற்கு கொரோனா மருந்துகள் தேவைப்பட்டுள்ளதாக தெரிகிறது.

22 Feb 2023

சென்னை

தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர்

சென்னை அயனாவரத்தில் காவல்துறையினர் கடந்த 20ம்தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.