இந்தியா செய்தி | பக்கம் 10

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

22 Feb 2023

சென்னை

சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா

சென்னை அண்ணா சாலையில் இருக்கும் பல்வேறு கட்டிடங்களில் இன்று(பிப் 22) காலை நில அதிர்வு உணரப்பட்டதாக மக்களும் ஊடகங்களும் தெரிவித்தன.

வானிலை அறிக்கை: பிப்ரவரி 22- பிப்ரவரி 26

தமிழ்நாட்டில் 26ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கேதையறும்பு ஊராட்சிக்குட்பட்ட பழையபட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன்,

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்

இந்தியா முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

22 Feb 2023

மும்பை

ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர்

கேரளாவை சேர்ந்த சாரங் மேனன்-ஆதித்தி நாயர் என்ற தம்பதி மும்பையில் தங்கள் 15 மாத குழந்தை நிர்வானுடன் வசித்து வருகின்றனர். நிர்வானுக்கு 'ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி' என்ற அரிய வகை மரபணு கோளாறு இருக்கிறது.

அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு

தமிழகத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுசூழல் பூங்காவுடன் கூடிய உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்குவதற்கான அரசாணையினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

21 Feb 2023

மதுரை

160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி

மதுரையில் இருந்து 7கிமீ., தொலைவில் மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள விரகனூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது இந்த சாமநத்தம் கண்மாய்.

21 Feb 2023

இந்தியா

ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்

ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டில் ஐந்து வயது சிறுவன் தெருநாய்களால் கடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்

கரூர் மாவட்டம் அருகேவுள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து என்னும் விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக கடந்த 19ம் தேதி கண்டறியப்பட்டது.

நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ்

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா

நாட்டின் அடுத்த மிகப்பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளின் போது நடக்க இருக்கிறது.

தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் திருவல்லிகேணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

21 Feb 2023

இந்தியா

சீன எல்லைக்கு ராணுவத்தை அனுப்பியது பிரதமர் மோடி தான், ராகுல் காந்தி அல்ல: அமைச்சர்

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையின் மீது சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து அரசாங்கத்தை குறிவைத்து பேசிவரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவத்தை இந்திய எல்லைக்கு அனுப்பியது காங்கிரஸ் தலைவர் அல்ல, பிரதமர் மோடிதான் என்று கூறி இருக்கிறார்.

21 Feb 2023

சென்னை

ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை

இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து இன்று(பிப்.,21) தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதன்படி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஆலந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று(பிப்.,20) காலை நடந்தது.

வானிலை அறிக்கை: பிப்ரவரி 21- பிப்ரவரி 25

தமிழ்நாட்டில் 25ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

21 Feb 2023

இந்தியா

ஆண் மற்றும் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி

தற்போது இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகும். அதே வேளையில் ஆண்களுக்கான திருமண வயது 21 என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டராக செல்வராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் கோவைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

21 Feb 2023

இந்தியா

மூங்கில் பாட்டில்கள்: வைரலான நாகாலாந்து அமைச்சரின் ட்வீட்

நாகாலாந்தின் உயர்கல்வி மற்றும் பழங்குடியின விவகார அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங், மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.

21 Feb 2023

சென்னை

10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை மோசடி செய்த நிறுவனம்

சென்னையில் நிறைய வட்டி தருவதாக கூறி சுமார் 10,000 பேரிடம் .800 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவன தலைவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

21 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், தீவிர பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

20 Feb 2023

இந்தியா

நேஷனல் ஜியோகிரபிக்ஸ் நடத்திய புகைப்பட போட்டியில் வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்

நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் 'ஆண்டிற்கான புகைப்படங்கள்' என்னும் போட்டியை நடத்தியது ட்ரெண்டாகியுள்ளது.

திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம்

திருச்சி உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வரும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.

20 Feb 2023

கேரளா

கேரளாவில் ஆற்றுப்பாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் வீசிச்செல்லும் காதலர்கள்

கேரளா ஆலுவா பகுதியில் பிரசித்திபெற்ற மகாதேவர் கோயில் அமைந்துள்ளது.

காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கிமீ தூரத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை மேற்கொண்டார்.

20 Feb 2023

சென்னை

சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மழைநீர் வடிகால் துறையின் சார்பில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதோடு, மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டும் வருகிறது.

இந்தியாவின் பெரும் உதவிக்கு நன்றி தெரிவித்த துருக்கிய தூதர்

45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்ற துருக்கி நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டது.

20 Feb 2023

இந்தியா

ட்ரோன் மூலம் குக்கிராமத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளி

ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் ஹெட்டாராம் சத்னாமி என்ற மாற்றுத் திறனாளி, தனது அரசாங்க ஓய்வூதியத்தை பெற ஒவ்வொரு மாதமும் அடர்ந்த காடு வழியாக 2 கி.மீ பயணம் செய்ய வேண்டி இருந்தது.

வானிலை அறிக்கை: பிப்ரவரி 20- பிப்ரவரி 24

தமிழ்நாட்டில் 24ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல்

திண்டுக்கல் மாவட்டம் காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மகன் மாணிக்கம்(26) கபடி விளையாட்டு வீரர்.

20 Feb 2023

கேரளா

முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை

கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்து வருகிறது.

மேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு

அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது.

ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

இந்திய ராணுவவீரரை கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து நாளை(பிப்.,21) தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்

வேங்கை வயல் பிரச்சனை குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும்மென புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு தேசியப் பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

20 Feb 2023

இந்தியா

ஐபோன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரிக்கு வந்த நபரை கொலை செய்த இளைஞர்

கர்நாடகாவில் ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்த 20 வயது இளைஞர், டெலிவரி ஏஜெண்டிடம் பணம் செலுத்த முடியாததால் அவரைக் கொலை செய்துள்ளார்.