இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
20 Feb 2023
திருவண்ணாமலைதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல்
திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
20 Feb 2023
இஸ்ரோஇந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது
இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் செங்கல்பட்டு பட்டிபுலம் கிராமத்தில் இருந்து ஏவப்பட்டது.
20 Feb 2023
சென்னைசென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
சென்னையில் காவல்துறையினர் புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தினமும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
20 Feb 2023
குஜராத்மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை
குஜராத் அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு(SIT) தனது முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளது.
18 Feb 2023
இந்தியாபிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளிர்ச்சியான வீடு: இரு பெண்களின் புதிய முயற்சி
இந்தியா ஆண்டுதோறும் 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறது. கொரோனா ஊரடங்கினால் பிளாஸ்டிக் சந்தை மிகவும் அதிகரித்துள்ளதே தவிர, அது குறைந்துவிடவில்லை.
18 Feb 2023
இந்தியா'வேலை செய்வதற்கான சிறந்த முறை' எது என்பதை சொல்கிறார் கீதா கோபிநாத்
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) துணை நிர்வாக இயக்குநரான கீதா கோபிநாத் சமூக ஊடகங்களில் மிகவும் 'ஆக்டிவ்'வாக இருப்பவர் ஆவார்.
18 Feb 2023
கோவை'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை
கோவையை சேர்ந்த உறவினரான இளைஞர்கள் இருவர் வித்யாசமான ஓர் தொழிலினை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
18 Feb 2023
கொரோனாகொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்
கடந்த 2019ம்ஆண்டு சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்தியது.
18 Feb 2023
ஈரோடுஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
18 Feb 2023
நிதியமைச்சர்'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
டெல்லியில் இன்று(பிப்.,18) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
18 Feb 2023
கன்னியாகுமரிகன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள்
கன்னியாகுமரியில் சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து பழமைவாய்ந்த சிவன் கோயில்களுக்கு ஓடியோடி பக்தர்கள் தரிசனத்தை மேற்கொள்கிறார்கள்.
18 Feb 2023
இந்தியாஇந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு: இதனால் என்ன பலன் கிடைக்கும்
நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.
18 Feb 2023
திருவண்ணாமலைதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல்
தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
18 Feb 2023
மத்திய பிரதேசம்வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன்
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
18 Feb 2023
பாமகதமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.
18 Feb 2023
இந்தியாகோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர்
இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
18 Feb 2023
மதுரைமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ளார்.
18 Feb 2023
தமிழ்நாடுவிழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
18 Feb 2023
திருநெல்வேலிதிருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ரெங்கநாராயணபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜா, இவருடைய மகன்(24).
18 Feb 2023
தமிழ்நாடுவானிலை அறிக்கை: பிப்ரவரி 18- பிப்ரவரி 22
தமிழ்நாட்டில் 22ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Feb 2023
மதுரைசென்னையில் போல மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையை போல மதுரையிலும் மெட்ரா ரயில் சேவையினை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது.
18 Feb 2023
இந்தியாதென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள்
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தன.
18 Feb 2023
பாஜகஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
18 Feb 2023
தமிழ்நாடுமருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம்
மருத்துவ கழிவுகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
18 Feb 2023
தமிழ்நாடுஇன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(பிப் 18) கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
17 Feb 2023
வைரல் செய்திமருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ
குஜராத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் ஓர் சமூகத்தை சேர்ந்தவர்கள் புது மாப்பிள்ளைக்கு பான் மசாலா மற்றும் சிகரெட் கொடுத்து வரவேற்கும் வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
17 Feb 2023
சென்னைஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம்
குக்ர்'ன் செய்தி அறிக்கைபடி தாங்கள் பெறப்பட்ட பணத்தை கொண்டு இந்தியா முழுவதும் உணவு சந்தையினை நிறுவ வேண்டும், குழுக்களை வளர்க்கவும், கூடுதல் அம்சங்களை சேர்க்கவும், ஆரோக்கியமான உணவுக்கு மக்கள் தங்களை அணுகுவதை அதிகரிக்கவும் பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.
17 Feb 2023
மதுரைமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை
தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகைத்தருகிறார்.
17 Feb 2023
இந்தியாபிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை
மூன்று நாள் நடைபெற்ற வருமான வரி ஆய்வின் மூலம் பிபிசியின் கணக்குப் புத்தகங்களில் முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளதாக இந்திய வருமான வரித்துறை கூறியுள்ளது.
17 Feb 2023
தமிழ்நாடுதிருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள்
தமிழ்நாட்டில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 33சதவிகிதமாக உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் பசுமை தமிழ்நாடு திட்டம் கடந்த 2021ம்ஆண்டு செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டது.
17 Feb 2023
திமுகராணுவ வீரரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர்: இழப்பீடு கோரும் முன்னாள் வீரர்கள்
கிருஷ்ணகிரி அருகே திமுக கவுன்சிலரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Feb 2023
இந்தியாபிரதமர் மோடி பற்றி பேசிய கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ்: காட்டத்தில் பாஜக
இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
17 Feb 2023
வணிக செய்தி'வேலை தருவதற்கு நாங்கள் தயார்' - தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா பேட்டி
தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா அண்மையில் ஓர் பேட்டியளித்துள்ளார்.
17 Feb 2023
திருச்செந்தூர்திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா
முருகரின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ. 300 கோடி செலவில் கோயில் வளாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
17 Feb 2023
தமிழ்நாடுவானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21
தமிழ்நாட்டில் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Feb 2023
தமிழ்நாடுவைரல் வீடியோ: ஓடும் ரயிலில் வட இந்தியர்களை தாக்கும் தமிழர்
ஓடும் ரயிலில் வட இந்தியர்கள் மூவரை, தமிழர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
17 Feb 2023
புதுச்சேரிபுதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை
புதுச்சேரியில் இ-சலான் கருவி மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு கொண்டுவர போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
17 Feb 2023
தஞ்சை பெரிய கோவில்சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
மகாசிவராத்திரி விழா நாளை(பிப்.,18) மிக சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
17 Feb 2023
தமிழ்நாடுபாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம்
கர்நாடக மாநில காவிரியும், பாலாறும் இணையும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
17 Feb 2023
கோவைகோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல்
கோவையில் ஒரேநாளில் மூன்று கொலைகள் நடந்ததையடுத்து, ஒரு கொலையில் துப்பாக்கிசூடு நடந்தது போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.