இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
11 Feb 2023
மு.க ஸ்டாலின்பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடெமியில் தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கண்காட்சி நேற்று(பிப்.,10) துவங்கியுள்ளது.
11 Feb 2023
கோவைகின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி
பல்வேறு மாநில மொழிகள், அந்நிய நாட்டு மொழிகள் என 15 மொழிகளை எழுதவும், பேசவும் கற்றுக்கொண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்து வருகிறார் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கிருபாஷிணி.
11 Feb 2023
இந்தியாவிமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம்(DGCA), ஏர் ஏசியா (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
11 Feb 2023
டெல்லிதமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர்
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.
11 Feb 2023
ஈரோடுஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
11 Feb 2023
கோவைநீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர்
கோவை 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கடந்த ஜனவரி மாதம் 26ம்தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம்.ரவியிடம் சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவின்கீழ் விருதுபெற்று கவுரவிக்கப்பட்டார்.
11 Feb 2023
கோவைசிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள்
வெள்ளியங்கிரி மலையானது சிவபெருமானின் ஏழுமலை என்றும், தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை மிக அபாயகரமானதாகக் கருதப்பட்டாலும் பக்தர்கள் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.
11 Feb 2023
வைரல் செய்திதனது தாத்தா பாட்டி நினைவாக நிரந்தர பச்சை குத்திக்கொண்ட நபர் - இணையத்தில் வைரல்
தாத்தா பாட்டி என்னும் உறவு என்றுமே குழந்தைகளுக்கு ஓர் சிறப்பான உறவுதான்.
10 Feb 2023
கன்னியாகுமரிதமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை
கன்னியாகுமரி மாவட்டம், தோஅருகேவுள்ள மாதவலயம் பகுதியை சேர்ந்து சையத் அலி பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது.
10 Feb 2023
தமிழ்நாடுவேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம்
வேலூர் பெரிய அல்லாபுரத்தில் உள்ள ஜெயம் முடி திருத்தும் கடையில் சிறப்பு தேவை கொண்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 75 சதவீதத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக முடி திருத்தும் பணியினை ராஜா என்பவர் செய்து வருகிறார்.
10 Feb 2023
ஈரோடுஈரோடு இடைத்தேர்தல்-5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
10 Feb 2023
இந்தியாபிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம் இல்லை: மத்திய அரசு
காதலர் தினத்தை மக்கள், பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அமைப்பு தானாக முன்வந்து அதை வாபஸ் பெற்றுள்ளது.
10 Feb 2023
சென்னைசித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சமீபகாலமாக சித்த மருத்துவர் ஷர்மிகா அவர்கள் இணையத்தில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.
10 Feb 2023
திமுகமதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஆசிரியர், உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைத் பரப்புவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் குற்றம்சாட்டினார்.
10 Feb 2023
இந்தியாலியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹாலிவுட் நட்சத்திரமும் காலநிலை ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு இன்று(பிப் 10) அழைப்பு விடுத்தார்.
10 Feb 2023
மு.க ஸ்டாலின்தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.தனிப்பிரிவு அலுவலகம் ஒன்று இயங்கிவருகிறது.
10 Feb 2023
டெல்லிடெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது
ஜார்கண்டில் உள்ள ராஞ்சியை சேர்ந்த 17வயதுடைய சிறுமி, ஓர் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் டெல்லி, குர்கானில் உள்ள ஒரு தம்பதியர் வீட்டில் குழந்தையை பார்த்துகொள்வதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
10 Feb 2023
தமிழ்நாடுதமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஜெயின் தலங்களை உள்ளடக்கிய 5நாட்களுக்கான ஜெயின் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது.
10 Feb 2023
இந்தியாபிபிசியை தடை செய்ய கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
2002 குஜராத் மத கலவரத்தின் போது குஜராத்தின் முதலைமச்சராக இருந்த பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசியை மொத்தமாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
10 Feb 2023
கர்நாடகாகர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர்
கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டத்தில் விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
10 Feb 2023
இந்தியாதென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
10 Feb 2023
இந்தியா2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மத்திய அரசு இன்று(பிப் 10) மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்துள்ளது.
10 Feb 2023
கருணாநிதிகருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்பகுதியில் பேனா நினைவு சின்னத்தினை வைப்பது குறித்து தமிழக அரசு அண்மையில் அறிவித்த நிலையில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
10 Feb 2023
தமிழ்நாடுதமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல்
தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம்தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
10 Feb 2023
இந்தியாஉலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 10) உத்தரபிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ லக்னோவில் தொடங்கி வைத்தார்.
10 Feb 2023
இந்தியாநாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று(பிப் 9) தெரிவித்தது.
10 Feb 2023
மத்திய அரசுஉணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும்
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துரையின் கீழ், ஐந்தாண்டுகள் வரை 'உரிமம்' வழங்கிய நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
09 Feb 2023
சென்னைசென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு
தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டர் அறிவிக்கப்பட்டது.
09 Feb 2023
தமிழ்நாடுதமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி
தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ், இவர் பொறியியல் படித்துள்ளார். எனினும் விவசாயம் மீது அதீத விருப்பம் கொண்டவர்.
09 Feb 2023
தமிழ்நாடுகாஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர்
தமிழ்நாடு-காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் இளவரசன்.
09 Feb 2023
கன்னியாகுமரிவிவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
09 Feb 2023
கேரளாமாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு
கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் ஒவ்வொரு மாதமும் திறப்பது வழக்கம்.
09 Feb 2023
இந்தியாநேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.
09 Feb 2023
இந்தியாஅதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
09 Feb 2023
இலங்கைஇலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை
இலங்கை பயணம்:கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் கலாச்சார மைய கட்டிடத்தினை கட்ட அடிக்கல் நாட்டினார்.
09 Feb 2023
ஆந்திராஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை
ஆந்திரா-ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஈடே குரு(30),இவரது கணவர் சாமுலு. இவர்கள் ஆந்திராவில் வசித்து வந்துள்ளனர்.
09 Feb 2023
இந்தியாசில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி
மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.
09 Feb 2023
ராமேஸ்வரம்ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல்
ராமேஸ்வரம்-இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல்வழி மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
09 Feb 2023
இந்தியாபிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்
இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது.
09 Feb 2023
மாவட்ட செய்திகள்ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள்
ஓசூர் அருகே உள்ள வனக்கோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.