இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

17 Feb 2023

இந்தியா

முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி

பிபிசி மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்த வருமான வரித்துறை 'ஆய்வு' நேற்று(பிப் 16) இரவு முடிவடைந்தது.

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.

தமிழக ஆரம்பக் கல்விக் கொள்கைக்கான குழுவிற்கு இருக்கும் சிக்கல்

தேசிய கல்விக் கொள்கையில்(NEP) முன்மொழியப்பட்டுள்ள 5+3+3+4 பள்ளி முறையை ஏற்பதா அல்லது ஏற்கனவே உள்ள 10+2 அமைப்பைத் தொடரவா என்பதை தமிழக அரசு இன்னும் முடிவு செய்யாததால், மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவை உருவாக்க அமைக்கப்பட்ட குழு, குழந்தைப் பருவக் கல்விக்கான வரைவுக் கொள்கையை வகுப்பதில் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.

வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி

வெளியூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வழியே செல்லலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

16 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உறுதி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

பாலாறு என்னும் வனப்பகுதி தமிழக மற்றும் கர்நாடக எல்லையில் உள்ளது.

குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்

நாடு முழுவதும் மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் முதலியன சிறப்பாக நடக்கும்.

16 Feb 2023

கோவா

கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார்

தெற்கு கோவாவில் பெனாவ்லிம் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாவாசிகள் அதிகம் செல்வது வழக்கம்.

16 Feb 2023

இந்தியா

வைரல் வீடியோ: குஜராத்தில் வாக்கிங் போன சிங்கங்கள்

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, குஜராத் தெருக்களில் கேசுலவலாக நடமாடும் ஒரு சிங்க கூட்டத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

16 Feb 2023

இந்தியா

காதலர் தினத்தன்று ஒரு அழகான காதல் கதைக் கூறிய IFS அதிகாரி

காதலர் தினத்தையொட்டி, இந்திய வனத்துறை(IFS) அதிகாரி ஒருவர், ஒரு அழகான காதல் கதையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

16 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் - அனுமதியில்லாமல் திறந்த 14 அதிமுக, திமுக அலுவலகங்களுக்கு சீல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.

அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெ.அழகாபுரி என்ற கிராமத்தில் கண்மாய் மற்றும் கண்மாய்க்கு செல்லும் வழி காணாமல் போய்விட்டதாக அந்த ஊர் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

16 Feb 2023

இந்தியா

மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள்

கடந்த ஆண்டு நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது ஒரு டஜன் ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு வரவுள்ளன.

16 Feb 2023

பஞ்சாப்

லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை

பஞ்சாபில் தீவிரவாதம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் சந்து (எ) லண்டாவுவை கண்டுபிடிப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு(NIA ) அறிவித்துள்ளது.

16 Feb 2023

டெல்லி

பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லியின் மிகப்பெரிய பழங்குடியின திருவிழாவான 'ஆதி மஹோத்சவத்தை' மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 16) தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக அண்மையில் பதவியேற்றவர் ராஜேந்திரன், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

16 Feb 2023

இந்தியா

வைரல் வீடியோ: பெண் காவலரைத் தள்ளிவிட்ட பாஜக தலைவர்

ஒடிசாவின் சம்பல்பூரில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில், லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டி, பெண் காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக ஒடிசாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயநாராயண் மிஸ்ராவின் மீது புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை

புதுச்சேரி ரெட்டிச்சாவடி அடுத்துள்ள அழிச்சி பட்டு கிராமத்தை சேர்ந்த மீனா தனது குடும்பத்துடன் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாத்துகளை வளர்த்து வருகிறார்.

உலக அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் ஆதிக்கம் அதிகரிப்பு

உலக நாடுகளின் அரசியலில் பலதரப்பட்ட பதவிகளை சமீபகாலமாக இந்திய வம்சாவளியை சேர்ந்தோர் வகித்துவருகிறார்கள்.

16 Feb 2023

இந்தியா

பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை

தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு

2022ஆம் ஆண்டில் மட்டும் வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

16 Feb 2023

இந்தியா

வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தன் இரண்டு நாள் தனிப்பட்ட பயணத்தை தொடங்கி இருக்கிறார். நேற்று(பிப் 15) ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் சரிவுகளில் அவர் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15பேர் திருச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று(பிப்.,15) சென்றுள்ளனர்.

16 Feb 2023

இந்தியா

திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை

திரிபுரா மாநிலத்தில் இன்று(பிப் 16) வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி வெளிவரும்.

விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு

விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் இயங்கி வந்தது.

தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

துணி துவைத்ததற்காக ராணுவ வீரர் ஒருவரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர்

கிருஷ்ணகிரியில் தண்ணீர் தொட்டி அருகே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் 33 வயது ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலர் மற்றும் பிறரால் அடித்துக் கொல்லப்பட்டார்.

15 Feb 2023

இந்தியா

பழங்குடியின பெருவிழாவை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தேசிய பழங்குடியினர் திருவிழாவான ஆதி மஹோத்சவத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை(பிப் 16) டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக உடற்கல்வி ஆசிரியரோடு வந்துள்ளனர்.

15 Feb 2023

டெல்லி

குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சிசிடிவி காட்சி

டெல்லியின் நஜாப்கர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன அறைக்குள் 25 வயது நிக்கி யாதவ் என்ற பெண்ணின் சடலம் நேற்று(பிப் 14) கண்டெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் சுமார் 33,222 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது.

15 Feb 2023

இந்தியா

தற்கொலை செய்து கொண்ட தலித் IIT மாணவர் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா

IIT பாம்பேயில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் 18 வயது தலித் மாணவர், தனது சாதியின் காரணமாக தனது நண்பர்களால் ஒதுக்கப்பட்டதைப் பற்றி அவரது சகோதரி மற்றும் அத்தையிடம் பேசியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

15 Feb 2023

இந்தியா

லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்

கடந்த இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த நான்கு இளைஞர்கள், தலா 3,000 டாலர்களுக்கு தாங்கள் விற்கப்பட்டதாக நேற்று(பிப் 14) கூறியுள்ளனர்.

15 Feb 2023

இந்தியா

பிபிசி அலுவலகங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரி சோதனை

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 Feb 2023

மதுரை

மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகை தரவுள்ளார்.

வைரலாகும் டிஸ்கவரி டிவி தொகுப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான அலெக்ஸ் அவுத்வைட் ட்விட்டர் பதிவு

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் தொகுப்பாளாராக பல நிகழ்வுகளில் பங்குபெறுபவர் அலெக்ஸ் அவுத்வைட்.

15 Feb 2023

இந்தியா

அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா

அசாமில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி கௌஹாத்தி உயர் நீதிமன்றத்திடம் துளைக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.