இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
06 Mar 2023
இந்தியாஇந்தியாவிற்கு வந்து ஆட்டோ ஓட்டிய பில் கேட்ஸ்: குதூகலத்தில் மஹிந்திரா குழுமம்
கோடீஸ்வரர் பில் கேட்ஸ் தற்போது இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார்.
06 Mar 2023
தமிழ்நாடுமாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள்
கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே பயணம் செய்வது பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டது.
06 Mar 2023
தமிழ்நாடுவானிலை அறிக்கை: மார்ச் 6- மார்ச் 10
தமிழகத்தில் மார்ச் 6ஆம் தேதி வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
06 Mar 2023
தமிழ்நாடுவட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை
ஹோலி பண்டிகைக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறார்கள், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரிப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் வினீத் நேற்று(மார் 5) தெரிவித்தார்.
06 Mar 2023
தமிழ்நாடுவட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு
பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தலைவர், K அண்ணாமலை மீது குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
05 Mar 2023
இந்தியாநகரங்களில் வாழும் பெண்கள் ஏன் வெளியே செல்வதில்லை
இந்திய நகரங்களில் வாழும் பெண்களில் கிட்டத்தட்ட 53% பேர் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்பது புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
04 Mar 2023
பாஜகவடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சி அமைக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் பதவியேற்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
04 Mar 2023
மகாராஷ்டிராஉலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்புச் சுவர் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று(மார்-4) தெரிவித்தார்.
04 Mar 2023
சென்னைசென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்
சென்னையில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
04 Mar 2023
இந்தியாகொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக காய்ச்சல் பரவி வருகிறது.
04 Mar 2023
கோவில்கள்கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம்
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவிற்கு சிறப்பு பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகாமகம் நடைபெறுவது வழக்கம்.
04 Mar 2023
சென்னைசென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
04 Mar 2023
நாகர்கோவில்நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்
நாகை மாவட்டம் பட்டினசேரி மீனவ கிராமத்தில் சென்னை பெட்ரோலிய கழகத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
04 Mar 2023
தமிழ்நாடுவானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8
தமிழகத்தில் மார்ச் 4ஆம் தேதியிலிருந்து மார்ச் 6ஆம் தேதி வரை கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
04 Mar 2023
மோடிஇந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மற்றும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ், அவரது இந்தியப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
04 Mar 2023
தமிழ்நாடுசென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம்
கடல்மட்ட உயர்வால் சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
04 Mar 2023
ராமநாதபுரம்ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது
ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
04 Mar 2023
தமிழ்நாடுவடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன்
தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வதந்திகள் அண்மை காலமாக பரவிவருகிறது.
04 Mar 2023
இந்தியாபெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல்
இந்தியாவின் பரபரப்பான ரோடுகளில் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
04 Mar 2023
தமிழ்நாடுவடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது
தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வதந்திகள் அண்மை காலமாக பரவி வருகிறது.
04 Mar 2023
சென்னைசென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது
சென்னையில் வாடகை வீடு எடுத்து சூரிய ஒளி படமால் சொட்டுநீர் பாசனம் செய்து எல்ஈடி விளக்குகள், ஏசி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்து கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த பொறியாளர், ரயில்வே ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
03 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தில் அட்டை மூலம் ஆவின் பாலினை மாதந்தோறும் பெற ஆதார் கட்டாயம்
தமிழகத்தில் முன்னதாக ஆவின் மூலம் மக்களுக்கு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
03 Mar 2023
கர்நாடகாவாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க முடியாததால் நூதன விளம்பரம் - வைரலாகும் போஸ்டர்
கர்நாடக மாநிலம், பெங்களூரில் போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
03 Mar 2023
இந்தியாஉஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது
உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகளை காவு வாங்கியதாக கூறப்படும் மருந்துகளை உற்பத்தி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
03 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம்
தமிழகத்தில் கடந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை நீங்கள் செலுத்தவில்லை எனவே இன்று(மார்ச்.,3) இரவு 10.30மணி முதல் உங்கள் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று பலரது செல்போன்களுக்கு குறுஞ்செய்திகள் வந்திருக்கிறது என்று ஓர் புகார் எழுந்துள்ளது.
03 Mar 2023
தமிழ்நாடுஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
03 Mar 2023
இந்தியாசோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று(மார் 2) அனுமதிக்கப்பட்டார்.
03 Mar 2023
இந்தியாஇலங்கையின் இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் இறந்து விட்டார் - எரிக் எஸ்.சோல்ஹிம்
அண்மையில் தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகதமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார்.
03 Mar 2023
இந்தியாசென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்தார்.
03 Mar 2023
ஈரோடுஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று(மார்ச்.,2) நடந்து முடிந்தது.
03 Mar 2023
தமிழ்நாடுவானிலை அறிக்கை: மார்ச் 3- மார்ச் 7
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மார்ச் 3ஆம் தேதி வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு
தமிழகத்தில் ரேஷன் ஊழியர்களுக்கு ஓர் முக்கியமான சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
03 Mar 2023
இந்தியாகுவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்
குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(மார் 3) புது டெல்லியில் வைத்து நடைபெற்றது.
03 Mar 2023
சென்னை உயர் நீதிமன்றம்அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
03 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம்
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடி வந்து தற்போது அதிகளவில் பணிபுரிந்து வருகிறார்கள்.
03 Mar 2023
கர்நாடகாகர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள்
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா.
03 Mar 2023
ராமேஸ்வரம்கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம்
ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தொலைவும், இலங்கையில் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது தான் கச்சத்தீவு.
02 Mar 2023
உச்ச நீதிமன்றம்தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம்
தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவதில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
02 Mar 2023
இந்தியாநாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு
நாகாலாந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றை ஹெகானி ஜகாலு என்ற பெண்மணி படைத்துள்ளார்.
02 Mar 2023
வெளியுறவுத்துறைஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது
ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(பிப் 2) இந்தியாவின் தலைமையின் கீழ் புது டெல்லியில் நடைபெற்றது.