இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

13 Mar 2023

இந்தியா

ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு

நாட்டில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து மத்திய அரசு நேற்று(மார் 12) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக பல பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

11 Mar 2023

சென்னை

சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத்

சென்னையை அடுத்த ஓ.எம்.ஆர். பகுதியில் இயங்கி வரும் ஐடி கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வருபவர் சித்தார்த் கண்டோத்(24).

12 Mar 2023

இந்தியா

மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்

தங்களது முழு சொத்தையும் மகள்களுக்கு வழங்கும் உரிமை முஸ்லீம் வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் இல்லை என்பதால், ஒரு கேரள தம்பதியினர் மதச்சார்பற்ற சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய முடிவு செய்தனர்.

11 Mar 2023

இந்தியா

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்

சமீபத்தில், ராஜஸ்தானின் நாகூரில் உள்ள குர்ச்சி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் பப்பு சவுத்ரி என்ற இளைஞர், மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்

தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள் என்னும் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

11 Mar 2023

இந்தியா

ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள்

பிப்ரவரி 12 அன்று, மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்(ஐஐடி) முதலாம் ஆண்டு பிடெக் படித்து கொண்டிருந்த மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார்.

6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழகத்தில் முன்னதாக 60 நாட்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்த நிலையில்,தற்போது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள், நூற்பாலைகள், போர்வெல் வண்டிகள், உணவகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

11 Mar 2023

மோடி

பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை(மார் 12) திறந்து வைக்க உள்ளார்.

வானிலை அறிக்கை: மார்ச் 11- மார்ச் 15

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 11-12ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்!

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் மிகப்பெரிய சரிவை சந்தித்த அதானி குழுமம் தற்போது கடன்களை திரும்ப அடைத்து மெல்ல மெல்ல மீண்டும் வருகிறது.

11 Mar 2023

கோவை

கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி

நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி கிருத்திகா(26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

11 Mar 2023

இந்தியா

RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்தது CBI

நில மோசடி வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம்(RJD) தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இன்று(மார் 11) விசாரணைக்கு அழைத்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 28ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை' என்னும் தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.

11 Mar 2023

இந்தியா

தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை: ₹70 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள் சிக்கியது

லாலு பிரசாத் யாதவின் மகள்கள் மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் வீடுகளில் இருந்து 70 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் உட்பட வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்க இயக்குனரகம்(ED) நேற்று(மார் 10) கைப்பற்றியது.

திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் ஓர் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது.

11 Mar 2023

இந்தியா

ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது

ஹோலி பண்டிகை அன்று ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஒரு சிறார் உட்பட மூன்று இளைஞர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.5,769 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பகிர்வாக மத்திய அரசு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 318 கோடி ரூபாயினை வழங்கியுள்ளது.

ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம் சேரான்கோட்டை அருகே உள்ள கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

11 Mar 2023

இந்தியா

தினமும் 5,500 குழந்தைகள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்

ஒவ்வொரு நாளும் 5500 குழந்தைகள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் இதனால் இவர்களில் மூன்றில் ஒருவருக்கு புற்றுநோய், இதய பிரச்சனை, பக்கவாதம், ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

11 Mar 2023

கடலூர்

கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக சுற்றுவட்டார கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி 2000 முதல் 2006ம் ஆண்டு வரை நடந்தது.

11 Mar 2023

கோவை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் NIA விசாரணை

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை அருகே உள்ள ஒரு கோவில் இருக்கும் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார்.

10 Mar 2023

கடலூர்

கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக சுற்றுவட்டார கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி 2000 முதல் 2006ம்ஆண்டு வரை நடந்தது.

10 Mar 2023

இந்தியா

OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்

OYO ரூம்ஸ் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் இன்று(மார் 10) மதியம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல்

ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாலை திட்டங்களை துவக்கி வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் மார்ச் மாதம் 23ம் தேதி தமிழகம் வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

10 Mar 2023

இந்தியா

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் வைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு(ED) டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று(மார் 10) அனுமதி அளித்துள்ளது.

10 Mar 2023

தேனி

தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை

தேனி மாவட்ட மலை பகுதிகளில் ட்ரெக்கிங் செய்ய உலகம் முழுவதுமுள்ள மலையேற்றத்தை விரும்பும் மக்கள் ஆசைப்படுவர்.

10 Mar 2023

இந்தியா

ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள்

இந்தியாவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 22 வயதான ஜப்பானிய பெண்மணி ஒரு குழுவினரால் துன்புறுத்தப்பட்டதாக மணிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.

10 Mar 2023

சென்னை

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை

சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ள நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் பகுதி பயணிகளின் வசதிக்கேற்ப பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது.

10 Mar 2023

இந்தியா

நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை

நாடு முழுவதும் கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

10 Mar 2023

இந்தியா

மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் ஆட்சியில் அதிக மின்வெட்டு இருந்ததால் தான் மக்கள் தொகை அதிகரித்தது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று(மார் 9) பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

10 Mar 2023

சென்னை

சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள்

சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஒவ்வொரு முகாம் அமைக்கப்பட்டது.

10 Mar 2023

இந்தியா

இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு

ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்திய சமூகத்தின் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 10) தெரிவித்தார்.

10 Mar 2023

இந்தியா

H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் இறப்புகள்

H3N2 வைரஸினால் ஏற்பட்ட காய்ச்சலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் இன்று(மார் 10) தெரிவித்துள்ளது. ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

10 Mar 2023

இந்தியா

இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம்

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று கொளத்தூர் பகுதியில் தனித்துவமான மென்லெஸ் டேக் அவே ஆர்டர் செய்து உணவை பெறும் மையத்தினை அமைத்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஏ என்னும் வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வானிலை அறிக்கை: மார்ச் 10- மார்ச் 14

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 10-11ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 Mar 2023

இந்தியா

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்

மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் முன்பு நாளை(மார் 11) ஆஜராக இருக்கும் நிலையில், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகத்தில் நிறைவேற்றக் கோரி இன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.