இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
11 Mar 2024
இந்தியாஅக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான திவ்யாஸ்திரத்தை பாராட்டினார் பிரதமர் மோடி
நாட்டின் புவிசார் அரசியல் நிலையை மாற்றியமைக்கும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, மிகவும் மேம்பட்ட ஆயுத அமைப்பான "திவ்யஸ்த்ரா" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
11 Mar 2024
மத்திய பிரதேசம்ஞானவாபியை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் போஜ்சாலா மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறை முடிவு
வாரணாசியின் ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வை அடுத்து, மற்றொரு சர்ச்சைக்குரிய இரு மதங்களுக்கு சொந்தமான இடத்தை இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய உள்ளது.
11 Mar 2024
பொன்முடிமுன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
11 Mar 2024
உத்தரப்பிரதேசம்பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் இன்று ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் குறைந்தது 5 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
11 Mar 2024
கருணாநிதிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுகவின் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
11 Mar 2024
உச்ச நீதிமன்றம்'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம்
நன்கொடையாளர்கள் மற்றும் தேர்தல் பத்திரங்களைப் பெறுபவர்கள் பற்றிய விவரங்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற கடந்த மாத உத்தரவை வேண்டுமென்றே பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றாமல் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
11 Mar 2024
புதுவைபுதுச்சேரி சிறுமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி, சிறையில் தற்கொலை முயற்சி
இந்த மாத துவக்கத்தில் புதுச்சேரியில் 9-வயது சிறுமி ஒருவர் மாயமானார். இரு தினங்களுக்கு பின்னர் அவர் ஒரு கலவையில் சடலமாக மீட்கப்பட்டார்.
11 Mar 2024
எஸ்பிஐ"தேர்தல் பத்திரங்களின் விவரங்களை நாளைக்குள் பகிருங்கள்": எஸ்பிஐயின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) கோரிக்கையை இன்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், அந்த விவரங்களை நாளைக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம்(இசிஐ) பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
11 Mar 2024
இந்தியாதேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு
இந்த வாரம் புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11 Mar 2024
டெல்லிதேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரி பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
11 Mar 2024
தேமுதிகதேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு
எதிர்வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பல கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாடை எட்டிய நிலையில், அதிமுக கூட்டணி இன்னும் உறுதிபட எந்த முடிவையில் எடுக்கவில்லை.
10 Mar 2024
திமுக'போதைப்பொருள் விற்பனைக் கழகம்': மு.க.ஸ்டாலினின் மருமகள் ஜாபர் சாதிக்கின் படத்தை இயக்கியதாக பாஜக குற்றச்சாட்டு
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக பிரமுகருடனான உறவை விளக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாஜக இன்று கேட்டுக் கொண்டுள்ளது.
10 Mar 2024
தேர்தல் ஆணையம்மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு
தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 Mar 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
ஒரு கீழடுக்கு சுழற்சியானது தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.5 கிமீ உயரத்தில் நிலவுகிறது.
10 Mar 2024
டெல்லிடெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி
கேஷப்பூர் மண்டி அருகே டெல்லி ஜல் போர்டு ஆலைக்குள் இருந்த 40 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் இன்று உயிரிழந்ததாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
10 Mar 2024
மகாராஷ்டிராமகாராஷ்டிரா மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த மருத்துவர் சிசிடிவியில் சிக்கினார்
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிவது கேமராவில் சிக்கியுள்ளது.
10 Mar 2024
மேற்கு வங்காளம்திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று அறிவித்தது.
10 Mar 2024
தேர்தல் ஆணையம்தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார்.
10 Mar 2024
பீகார்மணல் கொள்ளை வழக்கில் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் கைது
மணல் கொள்ளை வழக்கில் லாலு யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் விசாரணை ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
09 Mar 2024
மக்களவைமக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா
மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று ராஜினாமா செய்தார்.
09 Mar 2024
திமுகதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக, காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று அறிவித்தார்.
09 Mar 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்று தென் தமிழகத்தில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை நிலவிய கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தில் இருந்து உள் கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09 Mar 2024
திமுகதிமுகவுக்கு கமல் ஹாசன் ஆதரவு: மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு
இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்(மநீம) கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய திமுக, அந்த கட்சிக்கு ஒரு ராஜ்யசபா தொகுதியை ஒதுக்கியது.
09 Mar 2024
டெல்லிபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது
2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்று கைது செய்யப்பட்டார்.
09 Mar 2024
தமிழகம்"Say No To Drugs & DMK": ட்விட்டரில் தனது பெயரை மாற்றிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி
ட்விட்டரில் தனது பெயருடன் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேர்த்துள்ளார்.
09 Mar 2024
அருணாச்சல பிரதேசம்உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஜங்கிள் சஃபாரியையும், அருணாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
09 Mar 2024
பெங்களூர்பெங்களூரு குண்டுவெடிப்பு வீடியோ: பலமுறை உடைகளை மாற்றி காவல்துறையில் சிக்காமல் தப்பித்த சந்தேக நபர்
பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தின் சந்தேக நபர் குண்டு வெடிப்புக்குப் பிறகு தனது உடைகளையும் தோற்றத்தையும் பலமுறை மாற்றிக்கொண்டதாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
08 Mar 2024
ராஜஸ்தான்ராஜஸ்தானில் மஹாசிவராத்திரி ஊர்வலம்: மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இன்று நடைபெற்ற மஹாசிவராத்திரி ஊர்வலத்தின் போது, 14 குழந்தைகள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
08 Mar 2024
திமுகஇறுதியாக திமுக- விசிக-மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து; தனி சின்னத்தில் போட்டி
தொகுதி பங்கீடு குறித்து நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதி முடிவிற்கு வந்தது.
08 Mar 2024
சுதா மூர்த்திராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சுதா மூர்த்தி: பிரதமர் மோடி அறிவிப்பு
இந்திய கல்வியாளரும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
08 Mar 2024
தமிழக வெற்றி கழகம்தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம்
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று மாலை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
08 Mar 2024
தேர்தல்லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம்
வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை முன்னிறுத்துவது குறித்து பாஜக ஆலோசித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
08 Mar 2024
புதுச்சேரிசிறுமி கொலை வழக்கு: புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு
புதுச்சேரியில் 9-வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
08 Mar 2024
மத்திய அரசுமத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மேலும் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
07 Mar 2024
காங்கிரஸ்காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் ராகுல் காந்தி
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
07 Mar 2024
சர்வதேச பெண்கள் தினம்மார்ச் 8: உலக மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
சர்வதேச மகளிர் தினம், நாளை,(மார்ச்-8)கொண்டாடப்படவுள்ளது.
07 Mar 2024
பெங்களூர்ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது NIA
பெங்களூருவிலுள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சந்தேக நபரின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது தேசிய புலனாய்வு துறை.
07 Mar 2024
புதுச்சேரிபுதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் மாற்றம்; சிறப்பு படை விசாரணை துவக்கம்
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில், 9வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்பகுதி காவல் ஆய்வாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
07 Mar 2024
பிரதமர் மோடிசட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக ஸ்ரீநகருக்கு இன்று பயணமாகிறார் பிரதமர் மோடி.
06 Mar 2024
பாஜகதேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார்
வரவிருக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் செயல்படுத்தி வருகின்றன. ஒரு சில கட்சிகள் தங்கள் கூட்டணிகளை பற்றி அறிவித்துள்ளது.