NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் ராகுல் காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் ராகுல் காந்தி
    மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி இதனை தெரிவித்தார்

    காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் ராகுல் காந்தி

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 07, 2024
    07:07 pm

    செய்தி முன்னோட்டம்

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

    மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள அவர், அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

    அதன்படி:

    30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

    25 வயதுக்குட்பட்ட டிகிரி/டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ₹1 லட்சம் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி.

    வெளிப்படைத்தன்மையுடன் போட்டித்தேர்வுகள் நடத்தவும், வினாத்தாள் கசிவதை தடுக்கவும் உயர் தரத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.

    உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலைச்சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்தார்.

    embed

    தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்

    #BREAKING | காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் முக்கிய வாக்குறுதிகள் ▪️ 30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் ▪️ 25 வயதுக்குட்பட்ட டிகிரி/டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ₹1 லட்சம் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி ▪️ வெளிப்படைத்தன்மையுடன் போட்டித்தேர்வுகள்...— Sun News (@sunnewstamil) March 7, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி
    தேர்தல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    காங்கிரஸ்

    ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்  கர்நாடகா
    இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய விவகாரம்: ராகுல் காந்தியை கடுமையாக சாடினார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா ராகுல் காந்தி
    ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா? காங்கிரஸ்
    மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம் காங்கிரஸ்
    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி காங்கிரஸ்
    ஜி20 மாநாடு - ஜனாதிபதி தலைமையிலான விருந்து குறித்த விவரங்கள்  இந்தியா

    தேர்தல்

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு காங்கிரஸ்
    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு  தேர்தல் ஆணையம்
    வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு  பங்களாதேஷ்
    2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ்  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025