இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
04 Mar 2024
ஆந்திரா'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி 14 பயணிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஆந்திரா ரயில் விபத்து குறித்த ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
04 Mar 2024
வெடிகுண்டு மிரட்டல்சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை, சென்னை மாவட்டங்களிலுள்ள குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
04 Mar 2024
பிரதமர் மோடிபிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை
பிரதமர் மோடி இன்று தமிழகத்துக்கு வருகை தரவுள்ளார். கடந்த 3 மாதங்களில், பிரதமர் தமிழகத்திற்கு வருகை தருவது இது 4வது முறையாகும்.
03 Mar 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழக வானிலை: மத்திய பிரதேசத்தில் இருந்து வடக்கு கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03 Mar 2024
உத்தரப்பிரதேசம்மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது உடலுடன் 4 நாட்கள் வாழ்ந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது உடலுடன் 4 நாட்கள் வாழ்ந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
03 Mar 2024
இந்தியாதேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி:
மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடையாக வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கட்சிக்கு அனைவரும் பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
03 Mar 2024
நொய்டாகிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி
நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த இரும்பு கூரை கிரில் விழுந்ததால் இன்று குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
03 Mar 2024
மக்களவைமக்களவை தேர்தல்: பதவியில் இருக்கும் 33 எம்பிக்களுக்கு மாற்றாக புதிய முகங்களை நிற்க வைக்க இருக்கும் பாஜக
பல்வேறு மாநிலங்களில் பெரும் மாற்றங்களுடன், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.
02 Mar 2024
பாஜகமக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களை வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் பாஜக, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
02 Mar 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை கீழைக்காற்று /வடகிழக்கு காற்று நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02 Mar 2024
ஜார்கண்ட்ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது
பைக் சுற்றுப்பயணமாக தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
02 Mar 2024
ஹரியானாசுவரின் மீது தூக்கி எறியப்பட்ட பிறந்த குழந்தை வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஹரியானாவில் கொடூரம்
ஹரியானாவின் அஜ்ரோண்டா கிராமத்தில் நேற்று இரவு, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் சுவரில் இருந்த கிரில்லில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
02 Mar 2024
பெங்களூர்பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: வெடிகுண்டு வைப்பதற்கு முன் ரவா இட்லி ஆர்டர் செய்த சந்தேக நபர்
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
02 Mar 2024
டெல்லிபாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல்
பாரதிய ஜனதா கட்சி எம்பி கவுதம் காம்பீர், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
02 Mar 2024
பெங்களூர்பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேக நபரின் வீடியோ
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர், தீவிர வெடிகுண்டு சாதனத்தை எடுத்துக்கொண்டு ஒரு பையுடன் உணவகத்தை நோக்கி நடந்து செல்வதை காட்டும் புதிய சிசிடிவி காட்சிகள் இன்று வெளிவந்துள்ளன.
01 Mar 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை கீழைக்காற்று /வடகிழக்கு காற்று நிலவுகிறது. வடக்கு கேரளாவில் இருந்து கொங்கன் வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்துள்ளது.
01 Mar 2024
கர்நாடகா'பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டு வெடிப்புதான்': முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடிகுண்டு வெடித்ததால் 9 பேர் காயமடைந்தனர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
01 Mar 2024
மத்திய அரசு25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு
மோடி அரசாங்கத்தின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருபத்தைந்து தனியார் துறை வல்லுநர்கள் விரைவில் மத்திய அரசின் முக்கிய பதவிகளில் சேருவார்கள் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
01 Mar 2024
சென்னை உயர் நீதிமன்றம்பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
வீட்டில் தங்கியிருந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா இருவருக்கும், நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
01 Mar 2024
தமிழ்நாடுமிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட்
கடந்த வருடம் மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
01 Mar 2024
பொதுத்தேர்வுநோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு
இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி விட்டது.
01 Mar 2024
தமிழ்நாடுஎல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ராஜினாமா
ELCOT மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ஐஏஎஸ், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
01 Mar 2024
ஸ்டாலின்'ஸ்டாலினுக்கு பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்': பாஜகவின் வாழ்த்து செய்தி
குலசேகரப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள இஸ்ரோவின் புதிய ஏவுகணைதளத்திற்கு வாழ்த்தி விளம்பரம் செய்தபோது அதில் 'சீனக்கொடி' இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது.
01 Mar 2024
பெங்களூர்பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் காயம்
பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
01 Mar 2024
மகாராஷ்டிராமகாராஷ்டிராவில் 18 இடங்களில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ்
மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன.
01 Mar 2024
சென்னைமீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு!
கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
01 Mar 2024
தமிழக முதல்வர்தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாள்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
01 Mar 2024
மக்களவைமக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 100 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
01 Mar 2024
ஸ்டெர்லைட் ஆலைஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
29 Feb 2024
சென்னைசென்னையில் மீண்டும் வந்துவிட்டது ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி
சென்னையில், மத்திய பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதையடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
29 Feb 2024
குண்டுவெடிப்பு1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டா விடுவிப்பு
1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டாவை, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தடா (பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
29 Feb 2024
தூத்துக்குடிராக்கெட் விளம்பர சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடியில் நேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய புதிய இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்ததின் திறப்பு விழாவிற்கு வரவேற்கும் விதமாக, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரம் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
29 Feb 2024
ஏர் இந்தியாவீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம்
விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, DGCA ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
29 Feb 2024
மதிமுகதொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை
மதிமுக, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளதாகவும், கூடுதலாக தங்கள் கட்சியின் பம்பர சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கண்டிப்பாக தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024
திமுகதிமுகவுடன் பேச்சுவார்த்தை நிறைவு: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
29 Feb 2024
போலியோதமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருத்து முகாம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தமிழகத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை(03.03.2024) அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
29 Feb 2024
சந்தேஷ்காலிசந்தேஷ்காலி வழக்கில் திரிணாமுல் கட்சியின் ஷேக் ஷாஜகான் கைது
மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான், 55 நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
28 Feb 2024
கனிமொழிமேடையில் கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர்; கனிமொழியின் ரியாக்ஷன்
பிரதமர் மோடி இன்று குலசேகரப்பட்டினத்தில், இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
28 Feb 2024
ககன்யான்இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
28 Feb 2024
திமுகசீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த தவறால், இன்று திமுக இணையத்தில் பேசுபொருளாகிவிட்டது.