இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
எதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்தனர் விவசாயிகள்
ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் பயிர்களை கொள்முதல் செய்யும் அரசின் திட்டத்தை விவசாயிகள் நிராகரித்ததோடு, புதன்கிழமை (பிப்ரவரி 21) டெல்லிக்கு செல்லும் தங்கள் பேரணியை தொடரப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 110 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.
அரசுப் பணிகளில் 4% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்
கடந்த ஒரு வாரமாக, பார்வையற்றோருக்கு அரசுப் பணிகளில் 1 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சென்னையில் மாற்று திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சண்டிகர் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்
சண்டிகர் மேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி நடந்த விவகாரத்தை கண்டித்து, தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: த.வெ.க அதிரடி உத்தரவு
தளபதி விஜய் தனது தமிழக வெற்றி கழகத்திற்காக உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முடுக்கி விட்டுள்ளார்.
தேர்தல் 2024: காமிக்-கான் விழாவில் திமுக எடுத்த டிஜிட்டல் ட்விஸ்ட்
சென்னையில் கடந்த இரு தினங்களாக காமிக்-கான் திருவிழா நடந்தது.
தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பல நகர்ப்புற வளர்ச்சி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
6வது சம்மனையும் புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க போவதாக தகவல்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) சம்மனை புறக்கணித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்: சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு
கடந்த வாரம் முதல் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கூட்டணி குறித்து இரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்: ம.நீ.ம கட்சி தலைவர் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தேர்தல் கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் இரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் 2024இல் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?
2024-2025ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 19ஆம் தேதி(நாளை) தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார்.
'1,000 ஆண்டுகளுக்கு ராம ராஜ்ஜியம்': ராமர் கோவில் தீர்மானத்தை நிறைவேற்றியது பாஜக
இன்று புது டெல்லியில் நடந்த பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டது "நாட்டின் வரலாற்று மற்றும் புகழ்பெற்ற சாதனை" என்று அக்கட்சி கூறியது.
"அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி
வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவதை பாஜக இலக்காகக் கொண்டிருப்பதால், அடுத்த 100 நாட்களில் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.
ரஷ்யாவின் எண்ணெயை வாங்கும் இந்தியாவின் முடிவை திடமாக ஆதரித்து பேசிய எஸ்.ஜெய்சங்கர்
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவின் எண்ணெயை வாங்கும் இந்தியாவின் முடிவை உறுதியாக ஆதரித்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்
தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 144 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி
தமிழகத்தின் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் சேர வாய்ப்பு
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் ஆகியோர் பாஜகவில் சேரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார்.
நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தையை ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு நடத்த உள்ளது.
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை
புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்ததால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக பணம் கொடுத்து வாங்க முயற்சிப்பதாக அவரது கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த நம்பிக்கைத் தீர்மானம் டெல்லி சட்டசபையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது?
பொதுத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்டவை வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை, காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
மதுரையில் தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரை விடுதலை செய்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்
பல விவசாய சங்கங்கள் இன்று 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், டெல்லி-என்சிஆர் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.
மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கலவரம்: 1 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்
நேற்று, (பிப்ரவரி 15) வியாழக்கிழமை இரவு மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் எஸ்பி அலுவலகத்தை ஒரு கும்பல் முற்றுகையிட முயன்றதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தனர்.
அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும்
அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நிதியுதவியை அனுமதித்த தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னையின் புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, பலரும் போதிய பேருந்துகள் இல்லை என கேள்விகள் எழுப்பினர்.
Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்ததாக, மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் இந்திய அதிகாரி ஒருவர் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சியும், மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்து தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
"மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை": காரணத்தை வெளியிட்ட சோனியா
உடல்நலக் குறைவு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில்,"வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்" என்று என்று கூறி, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்யவேண்டுமென உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.