மு.க.அழகிரி: செய்தி
11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு
அரசியல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மு.க.ஸ்டாலினின் மாமாவும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் காலமானார்
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம், இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84.
தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
மதுரையில் தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரை விடுதலை செய்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.