இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
19 Mar 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு விதர்பாவிலிருந்து வடக்கு கேரளா வரை தென் தமிழகத்திலிருந்து மேற்கு விதர்பா மற்றும் உள்பகுதியில் உள்ள கர்நாடகா முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 0.9 கிமீ உயரத்தில் காற்றழுத்த சுழற்சியாக காணப்படுகிறது.
19 Mar 2024
பிரதமர் மோடி"திமுக '5ஜி' குடும்ப ஆட்சி": பிரதமர் மோடி பிரச்சார உரை
"திமுகவும் காங்கிரஸும் ஒரே போலத்தான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. இவர்கள் இருவருமே ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து நடத்துபவர்கள். அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு 5ஜி தொழில்நுட்பமே வளர்கிறது".
19 Mar 2024
இந்தியா"இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம்
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் இந்து தர்மத்தை "வேண்டுமென்றே அவமதிப்பதாக" இன்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மதத்திற்கு எதிரான அவர்களின் ஒவ்வொரு கருத்தும் "நன்கு சிந்திக்கப்பட்டவை" என்று விமர்சித்துள்ளார்.
19 Mar 2024
உச்ச நீதிமன்றம்குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்: மனுதாரர்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று பிற்பகல் மறுத்துவிட்டது.
19 Mar 2024
தெலுங்கானா'திகார் கிளப்பிற்கு வரவேற்கிறோம்': பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை கலாய்த்த சிறை கைதி
டெல்லியின் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏமாற்றுக்காரன் சுகேஷ் சந்திரசேகர், 'திகார் கிளப்'க்கு 'அக்கா' கே கவிதாவை வரவேற்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
19 Mar 2024
மோடிமோடியின் கோவை ரோடு ஷோவிற்கு கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்ட மாணவர்கள்
நேற்று கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி, ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
19 Mar 2024
தொல். திருமாவளவன்தேர்தல் 2024: விசிக தலைவர் தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்
மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
19 Mar 2024
பதஞ்சலிதவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்
தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியது. மேலும், பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
19 Mar 2024
மத்திய அரசுமத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா
பாஜகவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் இன்று காலை தனது ராஜினாமாவை அறிவித்தார்.
19 Mar 2024
பெங்களூர்பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
பெல்லந்தூர் பிரக்ரியா பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை பெங்களூரு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
19 Mar 2024
தமிழிசை சௌந்தரராஜன்தமிழிசை ராஜினாமா ஏற்பு; சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
19 Mar 2024
தேர்தல்தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
தேமுதிகவின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 Mar 2024
டெல்லிடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிஆர்எஸ் தலைவர் கே கவிதா பணமோசடி செய்ததாக விசாரணையில் தகவல்
பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதா, மதுபானக் கொள்கைக்கு ஆதரவைப் பெறுவதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) உயர்மட்டத் தலைவர்களுடன் சதி செய்ததாக அமலாக்க இயக்குனரகம்(ED) கூறியுள்ளது.
19 Mar 2024
பாமகபாஜக-பாமக கூட்டணி உறுதி; தொகுதி பங்கீடு குறித்து கையெழுத்து
நேற்று மாலை தைலாபுரத்தில் கூடிய பாமக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தினை அடுத்து, மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பாமக அறிவித்தது.
18 Mar 2024
பிரதமர் மோடிபிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி
'சக்தி' கருத்துக்காக தன்னை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
18 Mar 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு விதர்பாவிலிருந்து வடக்கு கேரளா வரை தென் தமிழகத்திலிருந்து மேற்கு விதர்பா மற்றும் உள்பகுதியில் உள்ள கர்நாடகா முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 0.9 கிமீ உயரத்தில் காற்றழுத்த சுழற்சியாக காணப்படுகிறது.
18 Mar 2024
பெங்களூர்வீடியோ: தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை கேட்டதால் பெங்களூரு கடைக்காரர் மீது தாக்குதல்
இஸ்லாமிய தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை போட்ட கடைக்காரர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Mar 2024
அதிமுகஅ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை: சென்னை உயர் நீதிமன்றம்
அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
18 Mar 2024
தேர்தல் ஆணையம்6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
குஜராத், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட ஆறு உள்துறைச் செயலாளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
18 Mar 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பதன் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
18 Mar 2024
போதைப்பொருள்போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்
இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாகிய போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், அடுத்தகட்ட விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
18 Mar 2024
உச்ச நீதிமன்றம்'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
18 Mar 2024
டெல்லிடெல்லி ஜல் போர்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி ஜல் போர்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் ED அனுப்பிய சம்மனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புறக்கணித்துள்ளார்.
18 Mar 2024
தமிழிசை சௌந்தரராஜன்ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும், தெலுங்கானா ஆளுநர் பதவியையும் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
18 Mar 2024
பாஜக"தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கறுப்பு பணம் அதிகரிக்கும்": நிதின் கட்கரி விளக்கம்
தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதனால் கறுப்புப் பணத்திற்கான கதவுகள் திறக்கப்படும் என்றும், சிறந்த அமைப்பை உருவாக்குவது குறித்து அனைத்து கட்சிகளும் சிந்திக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
18 Mar 2024
பொன்முடிபொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பா?
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமணம் செய்ய வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 Mar 2024
தமிழகம்தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல்
'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது.
17 Mar 2024
குஜராத்வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: 2 பேர் கைது
குஜராத் பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு ரம்ஜான் தொழுகைக்கு சென்ற வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய இருவரை அகமதாபாத் போலீசார் இன்று கைது செய்தனர்.
17 Mar 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலையானது மராத்வாடாவில் இருந்து கொமோரின் பகுதி வரை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உள்பகுதியில் 0.9 கிமீ உயரத்தில் கடல் மட்டத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
17 Mar 2024
அருணாச்சல பிரதேசம்அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம்
பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாற்றியுள்ளது.
17 Mar 2024
தேர்தல் பத்திரங்கள்தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
17 Mar 2024
குஜராத்கல்லூரி விடுதிக்குள் தொழுததால் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல்
நேற்றிரவு குஜராத் பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த கும்பல், நமாஸ் செய்துகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் மாணவர்களைத் தாக்கியதால் ஐந்து சர்வதேச மாணவர்கள் காயமடைந்தனர்.
17 Mar 2024
காங்கிரஸ்ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மும்பை பயணம்
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று மும்பை சிவாஜி பூங்காவில் மெகா பேரணியை நடத்தவுள்ளன.
17 Mar 2024
டெல்லிமதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது அமலாக்க இயக்குநரகம்
சம்மனைத் தவிர்த்ததற்காக அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த இரண்டு புகார்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று அவருக்கு அமலாக்க இயக்குநரகம் மீண்டும் ஒரு புதிய சம்மனை அனுப்பியுள்ளது.
16 Mar 2024
தெலுங்கானாபிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை மார்ச் 23 வரை காவலில் வைக்க அனுமதி
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா மார்ச் 23 வரை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) காவலில் இருப்பார் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
16 Mar 2024
தமிழகம்தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
வடக்கு ஒடிசாவிலிருந்து கிழக்கு விதர்பா வரையிலான நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது மேற்கு வங்கத்தின் இமயமலையில் இருந்து கடலோர ஆந்திரா வரை கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது.
16 Mar 2024
தமிழகம்ஏப்.19-ல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார்.
16 Mar 2024
மக்களவை2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 Mar 2024
உள்துறை'தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் மேம்படுத்தியிருக்க வேண்டும்': அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பத்திரங்கள் திட்டம்(இபிஎஸ்) குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை "முழுமையாக மதிக்கிறேன்" என்று கூறினார். ஆனால் அதை ரத்து செய்வதற்கு பதிலாக மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
16 Mar 2024
சென்னை2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.