இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

24 Mar 2024

டெல்லி

ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

சிறையில் இருந்து கொண்டே டெல்லி முதல்வராக தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்ற விவாதத்திற்கு மத்தியில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது முதல் உத்தரவை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) லாக்-அப்பில் இருந்து பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

23 Mar 2024

டெல்லி

கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை 

அமலாக்க இயக்குநரகத்தின் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தன்னைக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

23 Mar 2024

கேரளா

மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதலைத் தடுத்து நிறுத்தியதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக கேரள அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

23 Mar 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

வட தமிழ்நாட்டிலிருந்து மேற்கு விதர்பா வரை நிலவிய நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது வடக்கு கேரளாவிலிருந்து விதர்பா வரை சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீண்டுள்ளது.

23 Mar 2024

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து ஜெர்மனி தூதுவர் கருத்து தெரிவித்ததற்கு இந்தியா இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(டிஎம்சி) முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய பல இடங்களில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பூட்டான் நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

22 Mar 2024

பாஜக

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் முதற்கட்டமாக நேற்று வெளியான நிலையில், அடுத்தகட்ட வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

கைதுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றார்.

22 Mar 2024

கவர்னர்

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய ஒப்புக்கொண்டார் ஆளுநர்

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க, ஆளுநர் ரவி ஒப்புகொண்டுள்ளார்.

22 Mar 2024

தேர்தல்

தேர்தல் 2024: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் நானே போட்டியிடுகிறேன்: ஓ.பி.எஸ். அறிவிப்பு

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில், தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சாண்டியாகோ மார்ட்டின் ஃபியூச்சர் கேமிங்கில் இருந்து ₹540 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்று, சாண்டியாகோ மார்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் மிகப்பெரிய பயனாளியாக மாறியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது

கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

21 Mar 2024

பாஜக

தமிழிசை, அண்ணாமலை பெயர்கள் அடங்கிய தமிழக பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது கட்சி தலைமை.

பொன்முடி பதவியேற்பு வழக்கில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட திமுக தலைவர் பொன்முடியை மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்க்க மறுத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகளை அனுப்புவதை நிறுத்தவேண்டும்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸ்அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகளை அனுப்புவதை நிறுத்துமாறு மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

குழப்பத்தை வரவழைக்கும் என தேர்தல் அதிகாரி நியமனத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சர்ச்சைக்குரிய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023-ஐ நிறுத்தி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரகம்.

21 Mar 2024

தேர்தல்

தேர்தல் 2024: அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டார்.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது

திருவாரூரின் பெருமைமிகு தியாகராஜர் சுவாமி கோவிலின் ஆழித் தேரோட்டம் இன்று (வியாழக் கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல இடங்களில், இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் 20 நாள் தேர்தல் பிரச்சாரம் நாளை திருச்சியிலிருந்து தொடக்கம்

மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இறுதி செய்து அறிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள்

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பிரதமர் மோடியை அந்தந்த நாடுகளுக்கு அழைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

20 Mar 2024

இந்தியா

உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

காதலனுடன் இருந்த மகளின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்: ஹைதராபாத்தில் பரபரப்பு 

ஹைதராபாத் மாநிலம் இப்ராகிம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜங்கம்மா. அவருக்கு பார்கவி என்ற 19 வயது மகள் இருக்கிறாள்.

20 Mar 2024

சத்குரு

சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் ரத்தக்கசிவு; டெல்லி மருத்துவமனையில் அவசர அறுவைசிகிச்சை

பிரபல ஆன்மீக மையமான ஈஷாவின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு டெல்லியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

20 Mar 2024

தேமுதிக

ஒருவழியாக கையெழுத்தான அதிமுக-தேமுதிக தேர்தல் பங்கீடு

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தேமுதிக-அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.

20 Mar 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த பெங்களூரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவரின் வீடியோ வைரல் 

நேற்று இரவு தனது வீட்டின் அருகே ஒருவர் தன்னை தவறான நோக்கத்துடன் தொட்டதாக பெங்களூரு பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

20 Mar 2024

பஞ்சாப்

செயற்கை கருத்தரிப்புக்கு 21-50 வரை மட்டுமே வயது வரம்பு: சித்து மூஸ் வாலாவின் தாயார் கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு 

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோர் செயற்கையாக கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்படும் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளின் மூலம் இந்திய ரயில்வேக்கு ரூ.1,229 கோடி வருவாய் 

2021-2024 ஆண்டுகளுக்கு இடையே(ஜனவரி வரை) ரத்து செய்யப்பட்ட காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளின் மூலம் இந்திய ரயில்வே ரூ.1,229.85 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

20 Mar 2024

தேமுதிக

தேமுதிக சார்பாக விருதுநகரில் களமிறங்குகிறார் கேப்டன் மகன் விஜயபிரபாகரன் 

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், செய்திகளின்படி, தேமுதிக.விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

20 Mar 2024

தேர்தல்

தேர்தல் 2024: திமுக சார்பில் களமிறங்கும் 11 புதுமுகங்கள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் 7 கட்டமாக நடக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

20 Mar 2024

திமுக

திமுக, அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் 7 கட்டமாக நடக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

20 Mar 2024

திமுக

'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக

திமுக கட்சி வரும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.

வீட்டுக்குள் புகுந்து 2 குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு 

உத்தரபிரதேச மாநிலம் புடாவுனில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளை ஒருவர் கொன்ற இரட்டைக் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 Mar 2024

தமிழகம்

'வெடிகுண்டு வைத்தது தமிழ்நாட்டுகாரர் தான்' என்று கூறியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே 

மார்ச் 1 ஆம் தேதி ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்று கூறியதற்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.