NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் 2024: அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் 2024: அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
    முன்னதாக நேற்று அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் 16 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது

    தேர்தல் 2024: அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 21, 2024
    11:52 am

    செய்தி முன்னோட்டம்

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டார்.

    முன்னதாக நேற்று அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் 16 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

    நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு 28 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக மற்றும் திமுக.

    எனினும் பாஜக கூட்டணியிலிருந்து இன்னமும் தொகுதி உடன்பாடுகள் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டே இருக்கிறது.

    அதன் பின்னரே வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். இந்த நிலையில், INDIA கூட்டணி சார்பாக திமுக நாளை முதல் பிரச்சாரத்தை துவங்க திட்டமிட்டுள்ளது.

    திருச்சியிலிருந்து துவங்கவுள்ள இந்த பிரச்சாரத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்து செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #ElectionUpdates | மக்களவை தேர்தலுக்கான அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்#SunNews | #ADMK | #Elections2024 pic.twitter.com/RBIJVVUrKN

    — Sun News (@sunnewstamil) March 21, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    அதிமுக
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தேர்தல்

    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை  மக்களவை
    தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக
    2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ராஜ்யசபா சீட் கேட்கும் தேமுதிக; மறுக்கும் அதிமுக: இழுபறியில் கூட்டணி பேச்சுவார்த்தை தேமுதிக

    அதிமுக

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை  சென்னை உயர் நீதிமன்றம்
    EPS vs OPS: அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு  சென்னை உயர் நீதிமன்றம்
    'அணையை தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்': சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் நக்கல் துரைமுருகன்
    துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின் திமுக

    எடப்பாடி கே பழனிசாமி

    அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்  தேர்தல் ஆணையம்
    அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி  அமித்ஷா
    தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து  ஓ.பன்னீர் செல்வம்
    திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025