NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மு.க.ஸ்டாலின் 20 நாள் தேர்தல் பிரச்சாரம் நாளை திருச்சியிலிருந்து தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மு.க.ஸ்டாலின் 20 நாள் தேர்தல் பிரச்சாரம் நாளை திருச்சியிலிருந்து தொடக்கம்
    திமுக-காங்கிரஸ் கூட்டணிக்காக 20 நாட்கள் பிரச்சாரத்தை முதல்வர் நாளை தொடங்குகிறார்

    மு.க.ஸ்டாலின் 20 நாள் தேர்தல் பிரச்சாரம் நாளை திருச்சியிலிருந்து தொடக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 21, 2024
    09:15 am

    செய்தி முன்னோட்டம்

    மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இறுதி செய்து அறிவித்து வருகின்றனர்.

    இதனையடுத்து, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்காக 20 நாட்கள் பிரச்சாரத்தை முதல்வர் நாளை திருச்சியிலிருந்து தொடங்குகிறார்.

    அதன்படி, வரும் 22-ம் தேதி திருச்சி, பெரம்பலூர், 23-ல் தஞ்சை, நாகை, 25-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, 26-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், 27-ல் தென்காசி, விருதுநகர், 29-ல் தருமபுரி, கிருஷ்ணகிரி, 30-ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, 31-ம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

    அடுத்தகட்டமாக, ஏப்ரல் 2-ம் தேதி வேலூர், அரக்கோணத்தில் தொடங்கும் பிரச்சாரம், இறுதியாக ஏப்ரல் 13-ல் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் நிறைவு பெறுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

    #ElectionUpdate | திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#SunNews | #DMKAlliance | #MKStalin | #Election2024 pic.twitter.com/TH2JCcmY1p

    — Sun News (@sunnewstamil) March 21, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க.ஸ்டாலின்
    ஸ்டாலின்
    தேர்தல்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    மு.க.ஸ்டாலின்

    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் பல பரிசுகள் மு.க ஸ்டாலின்
    தமிழக முதல்வர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி மு.க ஸ்டாலின்
    சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் மு.க ஸ்டாலின்

    ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; வெளியான மருத்துவ அறிக்கை  முதல் அமைச்சர்
    ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின்  முதல் அமைச்சர்
    தேசிய குழந்தைகள் தினம்: முதலைச்சர் ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்டோர் வாழ்த்து முதல் அமைச்சர்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி

    தேர்தல்

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 22-ஆம் தேதி துவக்கம் ஐபிஎல்
    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை  மக்களவை
    தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக
    2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025