பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்- சிவகார்த்திகேயன் உடனான சர்ச்சை குறித்து இமான் கருத்து
இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் இடையே தொடர்ந்து வரும் சர்ச்சை குறித்து பதில் அளித்த இமான், "இந்த சர்ச்சைக்கு இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்" என தெரிவித்தார்.
#தளபதி68: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் பறந்தார் விஜய்
வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய்யுடன் இணையும் திரைப்படம் 'தளபதி 68'.
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அயலான் திரைப்படத்திற்காக 6 ஆண்டுகள் காத்திருந்தது கஷ்டமாக இருந்தது- இயக்குனர் ரவிக்குமார்
இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் ரவிக்குமார், தன் இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனை வைத்து அயலானை உருவாக்கியுள்ளார்.
ஆஸ்கர் அகாடமியில் நடிகர்கள் கிளையில் ராம்சரணுக்கு இடம்
தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனுமான நடிகர் ராம் சரணுக்கு ஆஸ்கர் அகாடமியின் நடிகர்கள் கிளையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் எழுத்தாளர் இயக்கத்தில் செவிலியராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அடுத்த படத்தில், செவிலியராக நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர் சவரி முத்து தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் நடந்த தெலுங்கு நடிகர் வருண் தேஜ் திருமணம்
தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனுமான வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடியின் திருமணம் உறவினர்கள் சூழ இத்தாலியில் நடைபெற்றுள்ளது.
லியோ வெற்றி விழா- நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன?
சென்னையில் நேற்று லியோ திரைப்படத்தின் வெற்றி விழா, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
லோகேஷ் கனகராஜை தொடர்ந்து, சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக இரத்தினகுமார் அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், 6 மாதங்கள் சோஷியல் மீடியாவிலிருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
லியோ சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்- யார் யார் என்னென்ன பேசினார்கள்?
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்
கரகாட்டக்காரன், மேல்நாட்டு மருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜூனியர் பாலையா, சென்னையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 70.
ஹாலோவீன் உடையில் தன் காதலைச் சொன்ன சித்தார்த் மல்லையா
பாலிவுட் நடிகை தீபிகாவின் முன்னாள் காதலரும், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகனுமான சித்தார்த் மல்லையா, தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிடம் காதலைச் சொன்ன காட்சிகள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்
தமிழ் சினிமாவில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் இன்னும் சிறப்பாக ஓடி வருவது மற்றும் அடுத்த வாரம் தீபாவளி வர இருப்பதால், இந்த வாரம் தமிழில் எந்த புது படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
பிக் பாஸ் புகழ் அக்ஷாரா ரெட்டியின் தாய் உயிரிழப்பு
பல்வேறு அழகிப் போட்டிகள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலம் பிரபலமடைந்த அக்ஷாரா ரெட்டியின் தாய், கௌரி சுதாகர் ரெட்டி சிறுநீரக பிரச்சனை காரணமாக அக்டோபர் 29ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா
இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவாகும், KH234 திரைப்படத்தில் முதல் முறையாக திரிஷாவும், நயன்தாராவும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட், நாளை நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரமின் தங்கலான் டீசர் வெளியானது
நடிகர் விக்ரம், இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித்
விடாமுயற்சி பட குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த, தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் அஜித் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாகும் கமலின் இந்தியன்-2 திரைப்படம்
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'.
"சார்..!ரம்பா சார்..!": மீண்டும் வெள்ளித்திரையில் ரம்பா
'90களிலும், 2000த்தின் ஆரம்பகட்டத்திலும், ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர், திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1 வெளியாகிறது
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நயன்தாரா.
"எந்த வடிவத்திலாவது சினிமாவை தொடருங்கள்" :அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு, சுதா கொங்கரா கோரிக்கை
நேற்று, பிரபல மலையாள இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன், தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் பதிவிட்டிருந்தார்.
ஆதார் இருந்தால் தான் உள்ளே அனுமதி: லியோ வெற்றிவிழாவிற்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள்
'லியோ' படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'நான் ரெடி தான்' பாடலுக்கு ஏஜென்ட் டீனாவுடன், எல்சா தாஸ் ஆட்டம்
LCU என்றழைக்கப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில், அனைத்து கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும்.
இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் தனுஷ்; இணையத்தில் கசிந்த சூப்பர் தகவல்
நடிகர் தனுஷ், தீவிரமான இளையராஜா ரசிகர் என்பது தெரிந்ததே. இளையராஜாவின் இசைநிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்வதோடு மட்டுமின்றி, அவருடன் மேடையேறியும் பாடியுள்ளார்.
#D51: தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, ஜனவரியில் துவங்குகிறது படப்பிடிப்பு
நடிகர் தனுஷ் இடைவேளையின்றி நடித்து வருகிறார். கடைசியாக 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மார்க் ஆண்டனி பட வெற்றி: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW கார் பரிசளித்த தயாரிப்பாளர்
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், S.J.சூர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.
ஃபீல்டு மார்ஷல் பீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷாவின் வாழ்க்கை படமாகிறது
இந்திய ராணுவத்தின் பெருமைக்குரிய வீரரான 'ஃபீல்டு மார்ஷல் சாம் மனேக்ஷாவின் வாழ்க்கை, திரைப்படமாகிறது.
சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு பின்னர் அந்த பதிவை நீக்கிய பிரேமம் இயக்குனர்
தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டிருந்தார்.
மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு
மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன், திங்கள்கிழமை (அக்டோபர் 30) திருவனந்தபுரத்தில் உள்ள தனது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 35.
ஷாருக்கானின் பிறந்தநாளை 4 நாள் திருவிழாவாக கொண்டாட ரசிகர் மன்றம் திட்டம்
ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கலை போலவே, தங்களின் நட்சத்திர நாயகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவது சினிமா ரசிகனின் வழக்கம்.
இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால், உடல்நல குறைவு ஏற்பட்டு, 5 ஆண்டுகளாக படுக்கையில் இருக்கும் இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு, தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பிரெண்ட்ஸ் தொடரின் நாயகன் மேத்யூ பெர்ரி மனஅழுத்தத்தில் இருந்தாரா?
புகழ்பெற்ற ஃப்ரண்ட்ஸ் சிட்காம் தொடரில், சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி அமெரிக்காவில் தனது வீட்டில் உயிரிழந்தார்.
லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு, தமிழ்நாடு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவரும், விசிக மாநில நிர்வாகிகளான விக்ரமின் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
'தலைவர் 170' படப்பிடிப்பு- 33 ஆண்டுகளுக்கு பின் இணைந்த அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் கூட்டணி
மும்பையில் நடந்த #தலைவர்170 படப்பிடிப்பில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோ நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது விக்ரம் பிரபுவின் 'ரெய்டு'
இயக்குநர் கார்த்தி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'பிரண்ட்ஸ்' தொடரில் நடித்திருந்த பிரபல நடிகர் மேத்யூ பெர்ரி 54 வயதில் காலமானார்
அமெரிக்கா: பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரான "பிரண்ட்ஸ்" இல் சாண்ட்லர் பிங்காக நடித்திருந்த நடிகர் மேத்யூ பெர்ரி தனது 54 வயதில் காலமானார்.
நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 62' திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது
நடிகர் 'சியான்' விக்ரமின் 62வது திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ இன்று வெளியாகியுள்ளது.