பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
படப்பிடிப்பின் போது தன்னுடன் செல்பி எடுத்த சிறுவனை தாக்கிய நானா படேகர்
#மீடூ சர்ச்சையில் சிக்கிய சில ஆண்டுகளுக்கு பின்னர், பாலிவுட் நடிகர் நானா படேகர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை
சமீபத்தில் வைரலாக பரவி வந்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில், 19 வயது பிஹார் வாலிபரிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சச்சின்- காம்ப்ளி நட்பு பற்றிய கிரிக்கெட் கதையை படமாக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்
சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் கதையை உருவாக்கி வருவதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
அட்லி திரைப்படத்தில் இணையும் கமல்ஹாசன்?
தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஆயிரம் கோடி வசூல் செய்த திரைப்படத்தை இயக்கியவர் என்ற சாதனையை, சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அட்லி படைத்தார்.
பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த டேனியலுக்கு, குத்தகைக்கு வீடு தருவதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ₹17 லட்சம் மோசடி செய்துள்ளது.
10 மொழிகள், 3டி இல் வெளியாகும் சூர்யாவின் கங்குவா?
'சிறுத்தை' சிவா இயக்கத்தில், சூர்யா கங்குவா எனும் பீரியாடிக் ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா?
தனது காதலரும் நடிகருமான விஜய் வர்மாவை, நடிகை தமன்னா பாட்டியா விரைவில் திருமணம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த்
மும்பையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை பார்க்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் மும்பை சென்றார்.
"ஜிகர்தண்டா XX ஒரு குறிஞ்சி மலர்": சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு
சென்ற வாரம், தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா XX .
விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் கமலின் ஆளவந்தான் திரைப்படம்
கமல்ஹாசன் எழுதிய 'தாயம்' என்ற கதையைத் தழுவி படமாக்கப்பட்டு, கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என 'கலைப்புலி' தாணு அறிவித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அனிமல் படத்தின் 'நீ என் உலகம்' பாடல் வெளியானது
ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி வரும் அனிமல் படத்தின் மூன்றாவது பாடலான, 'நீ என் உலகம்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
அதிக காட்சிகளை திரையிட்டதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான திரையரங்கில், சல்மான்கான் திரைப்படத்தை அதிக காட்சிகள் திரையிட்டதற்காக, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அதிக சம்பளம் கேட்டதால் பிரதீப் ரங்கநாதனை கைவிட்ட கமல்?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி திரைப்படம் விஜய் நடிக்க காரணமாக இருந்தது யார் தெரியுமா?
கடந்த 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்கு பண்டிகைக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற துப்பாக்கி திரைப்படம், விஜய்க்கு எவ்வாறு அமைந்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆர்ஜே பாலாஜி திரைப்படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
'வாழ்க்கையை கொண்டாட கற்று தந்ததற்கு நன்றி": மனைவி ஜோதிகாவிற்கு சூர்யாவின் வாழ்த்து
கோலிவுட்டில் பல நட்சத்திரங்கள் தங்கள் தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடி, தங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
ஒன்றாக நடிக்கும் விஜய்-ஷாருக்கான்: இயக்குனர் அட்லி சூசகம்
நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை தான் இயக்குவது குறித்த புதிய அப்டேட்டை இயக்குனர் அட்லி சூசகமாக தெரிவித்துள்ளார்.
தலைவர் 171 திரைப்படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன், தலைவர் 171 திரைப்படத்திற்காக இணைகிறார்.
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள்கள், மருமகன் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபல வசனகர்த்தா ராசீ தங்கதுரை என்கிற தாமஸ் உடல் நலக்குறைவால், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காலமானார். அவருக்கு வயது 53.
தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி விருந்து வைத்த விஷால்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரியுடன் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார்.
லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம்
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம், 25 நாட்களைக் கடந்து சாதனை படைத்ததை, தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
'கங்குவா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் வெளியிட்டு உறுதிசெய்த படக்குழு
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாக நடிக்கும் திரைப்படம் 'கங்குவா'.
ரஜினிகாந்தின் 'லால் சலாம்' திரைப்பட டீசர் வெளியானது
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். என்பவரதுஇயக்கத்தில் 'ரிபெல்' என்னும் படத்தில் நடித்துள்ளார்.
'ஜிகர்தண்டா XX' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபனின் உருக்கமான பதிவு
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஜிகர்தண்டா XX' திரைப்படம்,
'சித்தா' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிப்பு
'பண்ணையாரும் பத்மினியும்' புகழ், S .U .அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 'சித்தா'.
2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை
2023 தீபாவளி பண்டிகையினை பல பிரபலங்கள் தங்களது தலை தீபாவளியாக கொண்டாடவுள்ளார்கள்.
'நாளை நமதே' திரைப்பட பிரபலம், பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான சந்திரமோகன் உடல்நலக்குறைவால் இன்று(நவம்பர் 11) காலமானார்.
பிரபல திரைப்பட நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்
டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகிய 'உயிருள்ள வரை உஷா' என்ற வெற்றி திரைப்படத்தில் கதாநாயனாக நடித்திருந்த பிரபல திரைப்பட நடிகர் கங்கா, தனது 63வது வயதில் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம்
நடிகர் ஜெயராமின் மகன், நடிகர் காளிதாஸ். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
தீபாவளி2023- தீபாவளியை பட்டாசு இல்லாமல் கொண்டாட ஐந்து வழிகள்
இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, நாடு முழுவதும் டிசம்பர் 12ம் தேதி என்று கொண்டாடப்படுகிறது.
நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
நடிகர் சிலம்பரசன், வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன், கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் பெற்றிருந்தார்.
தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன்
தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.
ரீவைண்ட்: இறைவி- கார்த்திக் சுப்புராஜின் ஆல் டைம் கிளாசிக்
எந்தவொரு இயக்குனரின் படைப்பும் அவர்களுக்கே தனித்துவத்துடன் முத்திரை குத்தப்பட்டிருக்கும். அதுபோலவே கார்த்திக் சுப்புராஜ் படங்களும் நிச்சயமாக அத்தகைய தனித்துவமான படைப்புகள் ஆகும்.
பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும் 'L2: எம்பூரான்' ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது
மலையாள நடிகர் பிரித்விராஜ், இயக்குனர் அவதாரம் எடுத்தது 'லூசிபர்' என்ற படத்தின் மூலம்.
தலைவர்171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க, விஜய் சேதுபதி மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனுஷ்காவின் 50வது படமாக உருவாகிறது பாகமதி 2
உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படங்களுக்கு பின் நடிகை அனுஷ்கா, ஜி அசோக் இயக்கத்தில் 'பாகமதி' என்ற படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை, நடிகர் கிருஷ்ணா சிலையை திறந்து வைத்தார் கமல்ஹாசன்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கட்டமனேனி கிருஷ்ணா சிலையை, நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.
'கண்கள் இரண்டால்' முதல் 'மஞ்சள் வெயில் மாலை' வரை- தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர தாமரை ஹிட்ஸ்
தமிழ் சினிமாவில் முதல் பெண் பாடலாசிரியரான தாமரை இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.