பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
புதுவையில் அதிகரித்த தியேட்டர் டிக்கெட் விலைகள்
கொரோனா காலகட்டத்தில், புதுச்சேரி மக்கள் நலன் கருதி, தியேட்டர் டிக்கெட் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டு விற்கப்பட்டது.
ஜிகர்தண்டா டபுள்X படத்தின் 'மாமதுர அன்னக்கொடி' வீடியோ பாடல் வெளியானது
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
டிசம்பர் 1ல் வெளியாகிறது சலார் டிரைலர்
டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர் திரைப்படத்தின் டிரைலர், டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிறது.
#கார்த்தி27: இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது
நடிகர் கார்த்தி தனது 27வது திரைப்படத்திற்காக, 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமாருடன் கைகோர்த்துள்ளார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வினோத் கிஷன் நடிப்பை பாராட்டிய சந்தீப் கிஷன்
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரத்தியாக புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், பட வெளியீடு பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமண முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை சமந்தா
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.
தற்காலிக ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், ஹாலிவுட் நடிகர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது
ஹாலிவுட் நடிகர்கள் சங்கம், தயாரிப்பு நிறுவனங்கள் சங்கம் இடையேயான, தற்காலிக ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, பல மாதங்களாக நீடித்து வந்த ஹாலிவுட் நடிகர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள்
இந்தியா முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.
கணவர் அசோக் செல்வனுக்கு ஸ்வீட்டாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கீர்த்தி பாண்டியன்
நடிகர் அசோக் செல்வன் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்
இந்த வருடத்தில் தொடங்க இருந்த நடிகர் சிலம்பரசனின் எஸ்டிஆர்48 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
ரஜினி கமல் இணைந்து நடிக்கிறார்களா? கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், SJ சூர்யா, ராகவா லாரன்ஸை வைத்து ஜிகர்தண்டா டபுள்X என்ற படத்தை இயக்கியுள்ளார்.
தக் லைஃப் படத்தில் தலைகீழாக வசனம் பேசி அசத்திய கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டுகள் கடந்த வாரம் முதல் வெளிவர தொடங்கின.
பாடகர் ஹனி சிங், மனைவி ஷாலினி தல்வாருக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது
ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கில், பாடகர் ஹனி சிங், மனைவி ஷாலினி தல்வார் ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராகவா லாரன்ஸை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார்
நடன கலைஞர் ராகவா லாரன்ஸை, அற்புதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார். அவருக்கு வயது 52.
ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ பதிவு - மத்திய அரசு எச்சரிக்கை
கடந்த சில மாதங்களாக ஏஐ.,தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் அரசியல்வாதிகள் மற்றும் சாதனையாளர்கள் ஆகியோரின் முகங்கள் ஆபாச வீடியோக்களில் வரும் பெண்களின் முகங்களோடு மார்பிங் செய்து போலி வீடியோவாக வெளியிடுவது வழக்கமாகியுள்ளது.
ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவை தொடர்ந்து,கத்ரீனா கைஃப்பின் டீப்ஃபேக் புகைப்படம் வைரல்
நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை அடங்குவதற்குள், பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் டைகர் 3 திரைப்படத்தின் டீப்ஃபேக் காட்சி வைரலாகி உள்ளது.
பிரபுதேவாவின் தம்பி வீட்டில் எழுந்த சர்ச்சை குறித்த முழு விவரம்
சென்னையில் நடிகர் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், வீட்டில் குத்தகைக்கு இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, வீட்டை வெல்டிங் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மேற்கொண்ட விஷால்
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் நடிகர் சங்கத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஆதரவான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 'கல்கி 2898 கிபி' படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்தியன் தாத்தாவின் புகைப்படத்தை பகிர்ந்து, கமலுக்கு இயக்குனர் சங்கர் பிறந்தநாள் வாழ்த்து
தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வரும் உலக நாயகன் கமலஹாசனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலக நாயகன் பிறந்தநாள்- சினிமாவில் அவர் புகுத்திய புதுமைகளின் ஒரு தொகுப்பு
தமிழ் சினிமாவின் நடிப்பு சக்கரவர்த்திகளில் ஒருவரான உலகநாயகன் கமலஹாசன், இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி
பின்னணி பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவரும், கங்கை அமரனின் மகனுமான வெங்கட் பிரபு, இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா
நடிகை ரஷ்மிகாவின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
'Thug life': KH234 திரைப்படத்தின் தலைப்பு வெளியானது
இயக்குனர் மணிரத்தினத்துடன் 37 ஆண்டுகளுக்குப் பின் கமலஹாசன் இணையும், KH234 திரைப்படத்திற்கு தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ளது.
டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை குறித்து ராஷ்மிகா மந்தனா கருத்து
நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட்டுக்குள் செல்வது போன்ற டீப்ஃபேக் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது பற்றி ரஷ்மிகா தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
KH234 படத்தின் போஸ்டரில் இருக்கும் பாரதியார் கவிதை
இயக்குனர் மணிரத்தினமும், கமலஹாசனும் 'நாயகன்' திரைப்படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்குப் கழித்து, 'கமல்234' படத்திற்காக இணைகிறார்கள்.
"சிங்கத்துடன் டூப் போடாமல் சண்டை, பயந்து ஓடிய குதிரையின் கீழ் கமல்": பழைய நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து சொன்ன சிவகுமார்
நாளை தனது 68வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் உலக நாயகன் கமலஹாசனுக்கு, நடிகர் சிவகுமார் பழைய நினைவுகளை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சூர்யா எனது சகோதரர், மீண்டும் இணைவோம்- இயக்குனர் பாலா தகவல்
டெவில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இயக்குனர் பாலா, சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
வைரலான ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ- சட்ட நடவடிக்கை கோரும் அமிதாப்பச்சன்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமிதாப்பச்சன் கோரியுள்ளார்.
நடிகர் விஜய்க்கு இயக்குனர் வெற்றிமாறன் அரசியல் அட்வைஸ்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் அவர், கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டுமென, இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
திருமண புகைப்படங்கள்: தன் காதலரை கரம் பிடித்தார் நடிகை அமலா பால்
கேரளாவின் கொச்சியில் இன்று நடந்த திருமண விழாவில் நடிகை அமலா பால் மற்றும் அவரது காதலர் ஜெகத் தேசாய் ஆகியோர் திருமண செய்து கொண்டார்.
2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் கங்கனா ரனாவத்?
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் அண்மை காலமாக அரசியல் குறித்த தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் X ட்ரைலர் வெளியானது
கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக 'மகான்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். விக்ரம், தருவ் விக்ரம் நடித்திருந்த இந்த திரைப்படம் சுமாராகவே ஓடியது.
750 வாகனங்களுடன் பிரமாண்ட பொருட்செலவில் உருவான சலார் பட சண்டைக்காட்சி
'கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள இந்த 'சலார்' திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பெப்ஃசியில் திருநங்கைகளுக்கும் வாய்ப்பு என பெப்ஃசி தலைவர் ஆர் கே செல்வமணி அறிவிப்பு
தென்னிந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளமான, 'பெப்ஃசி' தலைவர் ஆர் கே செல்வமணி, நேற்று வெளியிட்ட அறிக்கையில், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் என சினிமா சார்ந்த 24 தொழில் துறைகளில் திருநங்கைகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
#தலைவர்171: ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தை முடித்துவிட்டு T.J.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
மார்வெல்ஸ் உடன் இணைகிறாரா சமந்தா? இணையத்தில் கசிந்த புது தகவல்
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்னர், அமேசான் நிறுவன தயாரிப்பில் சிட்டாடெல் என்ற வலைத்தொடரில் நடித்து முடித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
#1YearOfLoveToday- மீண்டும் திரைக்கு வரும் லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நாளையுடன் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.